Pages - Menu

CPS - RATE OF INTEREST FROM 01.10.2017 - ORDERS ISSUED

G.O No. 330 Dt: November 01, 2017  -PENSION – Contributory Pension Scheme – Employees contribution and Government contribution - Rate of interest for the period from 1st October 2017 to 31st December 2017 - Orders - Issued.

ஆசிரியர் பயிற்சி- தேசிய கவுன்சிலின் அங்கீகாரமற்ற பிஎட் நிறுவனங்களில் படித்தவர்களுக்கு அனுமதி: மத்திய அமைச்சரவை முடிவு


அங்கீகாரம் பெறாத ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனத்தில் படித்த மாணவர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் மசோதாவுக்கு அனுமதி வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.