Pages - Menu

மத்திய பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு....

நாடு முழுவதும் மத்திய பல்கலைக்கழகபொது நுழைவுத் தேர்வு ஏப்ரல் 28, 29ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. 

இதனையடுத்து தேர்வு முடிவுகள் மே 25ஆம் தேதி அன்று வெளியிடப்பட உள்ளன. 

மேலும் விவரங்களுக்கு www.cucetexam.com என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.