Pages - Menu

Flash News : 1474 முதுகலை ஆசிரியர்களை தற்காலிகமாக நிரப்ப ஆணை , வழிமுறைகள் மற்றும் மாவட்ட வாரியான காலிப்பணியிட விபரம் வெளியீடு!

அரசாணை எண் -619- நாள்-19.9.2018- ன் படி -1474 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமனம் செய்து கொள்ள ஆணை

அனைவருக்கும் கல்வி’ திட்டமும் (எஸ்எஸ்ஏ), மத்திய இடைநிலை கல்வி திட்டமும் (ஆர்எம்எஸ்ஏ) இந்த ஆண்டு முதல் ஒருங்கிணைந்த கல்வி திட்டம் (சமக்ர சிக்சா அபியான்-எஸ்எஸ்ஏ) என்ற பெயரில் நடை முறைப்படுத்தப்படுகிறது

தமிழகத்தில் இதுவரை தனித்தனி
திட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வந்த ‘அனைவருக்கும் கல்வி’ திட்டமும் (எஸ்எஸ்ஏ), மத்திய இடைநிலை கல்வி திட்டமும் (ஆர்எம்எஸ்ஏ) இந்த ஆண்டு முதல் ஒருங்கிணைந்த கல்வி திட்டம் (சமக்ர சிக்சா அபியான்-எஸ்எஸ்ஏ) என்ற பெயரில் நடை முறைப்படுத்தப்படுகிறது.

ஆதார் எங்கு அவசியம்.. எங்கு அவசியம் இல்லை.. முழு விபரம்!

டெல்லி: ஆதார் கட்டாய சட்டத்திற்கு எதிரான வழக்கின் தீர்ப்பின் காரணமாக ஆதார் பல முக்கியமான விஷயங்களுக்கு அவசியம் இல்லாமல் போய் இருக்கிறது.

தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள் தேர்வுநிலை சிறப்புநிலை பெறுவது சார்பான கருத்துருக்களை அனுப்ப பின்பற்ற வேண்டிய முறைகள்

தொடக்கக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள் தேர்வுநிலை சிறப்புநிலை பெறுவது சார்பான  பின்வரும் அறிவுரைகளை பின்பற்றி கருத்துருக்களை அனுப்ப வேண்டும்..

மேலும் விவரங்களுக்கு...