Pages - Menu

செவ்வாய், 14 செப்டம்பர், 2021

அரசுத் தேர்வுகள் இயக்ககம் 2019 -2021ஆம் கல்வியாண்டில் மேல்நிலைக் கல்வி பயின்ற பள்ளி மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படுவது(17.9.21 முதல்) குறித்து - செய்திக் குறிப்பு

 2019-2021ஆம் கல்வியாண்டில் மேல்நிலை கல்வி  பயின்ற பள்ளி மாணவர்களுக்கான, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான அசல் மதிப்பெண் (Original Mark Certificates) சான்றிதழ்களை 17.09.2021 அன்று முதல் மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிலேயே பெற்றுக்கொள்ளலாம்.