Pages - Menu

தமிழ்நாடு அரசு அலுவலர்களின் ஓய்வூதியத்திட்டங்கள் குறித்து சந்திப்பு!உரையாடல்!

 மாண்புமிகு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்களை ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின்(PFRDA) தலைவர் திரு சுப்ரதிம் பந்தோபாத்யா அவர்கள் சந்தித்து மாநில அரசு அலுவலர்களின் ஓய்வூதிய திட்டங்கள் குறித்து உரையாடினார்.