அன்பானவர்களே! வணக்கம்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டச் செயற்குழுக் கூட்ட முடிவுகள் தமிழ்நாடு அரசின் அனைத்து அரசுத்துறை
உயர்அலுவலர் பெருமக்களின் கனிவான பார்வைக்கும்,
விரைவு நடவடிக்கைக்கும் மாவட்ட அமைப்பின் சார்பில் சமர்ப்பித்துக்
கொள்ளப்பட்டு உள்ளது.
மிக்க நன்றி!
தங்கள் உண்மையுள்ள,
மெ.சங்கர்,
மாவட்டச் செயலாளர்.