Pages - Menu
(இதற்கு நகர்த்து ...)
Home
G.O
EMIS
SHAALA SIDDHI
E-TEXT BOOK
DIRECTOR PROCEEDINGS
NMMS
TRB
TNPSC
PAY COMMISSION G.O
PAY MATRIX
THUNAIVAN TV
DINAKARAN E-PAPER
TNTP
JAL SAKTHI ABIYAN
COVID 19
NPE 2019
▼
Videos
லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது.
அனைத்து இடுகைகளையும் காண்பி
Videos
லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது.
அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளி, 17 ஏப்ரல், 2020
கல்,மண் தோன்றாத காலத்திலேயே உதித்தெழுந்த மூத்த மொழி தான் நாம் பேசும் ,நேசிக்கும்,சுவாசிக்கும் தமிழ் மொழி. உலக மொழிகளின் தாய் தமிழ் என்பரும் அநேகர். சீரிளமைநிறைந்த செம்மொழியை "மொழி உலகு"எனும் பொருளில் அளவில்லாத மேற்கோள்களுடன் நிலைநிறுத்துகிறார் நம் மறவர் திரு.வெ.இராமச்சந்திரன் அவர்கள். உலகெனும் பெருநிலத்தில் இனத்தின் அடையாளத்தோடும், தமிழோடும் வாழுங்கள்!
›
கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும் எனும் அய்யன் திருவள்ளுவரின் சொல்படி வாழுங்களேன் என்பதைத்தான் நேரலையில் பகிர்கிறார் மறவர். திரு.பெ.பழனிசாமி அவர்கள் உரை
›
சனி, 4 ஜனவரி, 2020
CPS account slip 2018-2019எளிமையாக பதிவிறக்கம் செய்வது எப்படி?
›
நன்றி: Tamil tech official
ஞாயிறு, 22 டிசம்பர், 2019
வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியச் தேசத்தை மத ரீதியாக பாகுப்படுத்தும் குடியுரிமைச்சட்டத்தை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கண்டிக்கிறது- ஆட்சேபிக்கிறது. தேசம் காக்கும் போராட்டங்களில் பங்கேற்கிறது. -பாவலர்.திரு.க. மீனாட்சி சுந்தரம் ex.MLC நேர்காணல்...
›
ஞாயிறு, 8 டிசம்பர், 2019
ஆசிரியர் பணியில் உள்ள மனஅழுத்தங்களை பாராளுமன்றத்தில் *அழுத்தமாக* பதிவு செய்து தேர்தல் பணியில் இருந்து ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும் கோரிக்கை வைத்துள்ளார் - மாண்புமிகு. திருச்சி சிவா அவர்கள்
›
செவ்வாய், 9 ஏப்ரல், 2019
மக்களவை தேர்தல் இராசிபுரம் பயிற்சி வகுப்பில் ஆசிரியர்களுக்கு தபால் ஓட்டு படிவங்கள் மறுப்பு ஆசிரியர்கள் தர்ணா - ஆசிரியர் மன்றம் நாமக்கல் மாவட்ட செயலாளர் முருக செல்வராசன் ஊடகப்பேட்டி
›
›
முகப்பு
வலையில் காட்டு