ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

Emis ல் ஏற்கனவே வேறு பள்ளியிலிருந்து நமது பள்ளிக்கு வந்தவர்களை புதியதாக அடிக்கக்கூடாது. அந்த மாணவர்களை நமது பள்ளியில் உள்ளே கொண்டுவர மேற்கண்ட வீடியோ பார்த்து உள்ளீடு செய்யவும்.

Emis ல் ஏற்கனவே வேறு பள்ளியிலிருந்து நமது பள்ளிக்கு வந்தவர்களை புதியதாக அடிக்கக்கூடாது. அந்த மாணவர்களை நமது பள்ளியில் உள்ளே கொண்டுவர மேற்கண்ட Video முறை கொடுக்கப்பட்டுள்ளது.கிளிக் செய்து பார்க்கவும்.

click here.

அரசு ஊழியர்களின் பணிவிதிகள் குறித்தான தற்போதைய நடைமுறை (Latest) சட்டம்_அனைத்து அரசு ஊழியர்களும், உள்ளாட்சி பணியாளர்களும், அதிகாரிகளும், பணியாளர் பிரிவு உதவியாளர்களும் கையில் வைத்திருக்க வேண்டிய ஆவணம்


அரசு ஊழியர்களின் பணிவிதிகள் குறித்தான தற்போதைய நடைமுறை (Latest) சட்டம்

"Tamilnadu Govt. Servants (conditions of service) Act,2016*

அரசுப் பள்ளிகளில் செப்டம்பா் இறுதிவரை மாணவா் சோ்க்கை நடைபெறும் _ பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்

*Emis -இல்மாணவர்களை எவ்வாறு அடுத்த வகுப்புகளுக்கு மாற்றுவது (Promotion)என்பது குறித்த வீடியோ.*

*Emis -இல்மாணவர்களை எவ்வாறு அடுத்த வகுப்புகளுக்கு மாற்றுவது (Promotion)என்பது குறித்த வீடியோ.வீடியோவினை பார்க்க கிளிக் செய்க..*
click here.

*மாணவர்களை அடுத்த வகுப்புக்கு Promotion கொடுக்கும்போது ஏற்படும் சந்தேகங்களும்,விளக்கங்களும் வீடியோ*

*மாணவர்களை அடுத்த வகுப்புக்கு Promotion கொடுக்கும்போது ஏற்படும் சந்தேகங்களும்,விளக்கங்களும் வீடியோவினை பார்க்க கிளிக் செய்க.*

click here.

9-12ம் வகுப்பு மாணவர்களை பள்ளிக்கு அழைக்கலாம் - கட்டாயமல்ல - மத்திய அரசு அறிவிப்பு..

அன்லாக் 4.o: செப்.30 வரை கல்வி நிலையங்கள் செயல்படாது’

9-12 ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று ஆசிரியர்கள் வழிகாட்டுதல் பெற அனுமதிக்கலாம்; ஆனால் கட்டாயமல்ல

FIT INDIA பள்ளி சான்றிதழ் தொடர்பாக நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்..


 

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை-தகவல் உரிமை சட்டம் மூலம் பேரிடர் காலத்திற்கான அரசு ஊழியர்களின் ஊதியம்,படிகள் பற்றிய வினாக்களும் அதற்குரிய பதில்களும்..



 

அண்ணாமலைப் பல்கலை.,யில் தொலைதூரக் கல்வி மூலம் பயிலும் பாடங்களை நிறைவு செய்வதற்கான கால நிர்ணயம் செய்து உத்தரவு


 

சனி, 29 ஆகஸ்ட், 2020

*🌷EMIS வலைதளத்தில் மாணவர்களை அடுத்த வகுப்பிற்கு எவ்வாறு promote செய்வது?.என்பது பற்றிய வழிமுறைகள்..மேலும் மொபைலிலேயே அனைத்து பணிகளையும் செய்யலாம்.*

*🌷EMIS வலைதளத்தில் மாணவர்களை அடுத்த வகுப்பிற்கு எவ்வாறு promote செய்வது?. மொபைலிலேயே அனைத்து பணிகளையும் செய்யலாம்.*

*EMIS_students promotion.pdf அனைவருக்கும் வணக்கம்.*

*தற்பொழுது மாணவர்களின் விபரம் ஒரு வகுப்பில் இருந்து மற்றொரு வகுப்பிற்கு மாற்றுவதற்கான (Promote option ) வசதி வழங்கப்பட்டுள்ளது.*

*எனவே கீழே குறிப்பிட்டவாறு மாணவர்களின் விவரத்தை  அவர்களின் அடுத்த வகுப்பிற்கு (To Promote next class )மாற்றுவதற்கான  வழி முறையை பின்பற்ற வேண்டும் என கேட்டு கொள்ள படுகிறது.*

*தங்கள் பள்ளியின் Highest class வகுப்பில் இருந்த மாணவர்கள் அனைவரையும் Common pool க்கு அனுப்பவேண்டும்.*

 
*பின்பு அடுத்தடுத்த வகுப்பில் உள்ள மாணவர்களின் விவரத்தை அடுத்த வகுப்பிற்கு பிரிவு வாரியாக அனுப்ப வேண்டும்.*

*E.g: Higher sec. school.*

*All 10 th and 12 th  std students data should send to common pool.*

*Then promote*

*11th std to 12 th std*

*9 th std to 10 th std*

*8 th std to 9 th std*

*7th std to 8 th std*

*6th std to 7th std*

*Then u can fetch  6th std students data from common pool.*

*E.g: Primary school.*

*4 th std to 5 th std.*

*3rd std to 4 th std.*

*2nd std to 3rd std.*

*Then u can add 1st std new students.*

*அனைத்து தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு :*

*▶️EMIS இணையதளத்தில் தங்களுடைய பள்ளியின் இறுதி வகுப்பு மாணவர்களை Common Poolக்கு அனுப்ப ஏற்கனவே தகவல் அனுப்பப்பட்டுள்ளது.*

*▶️இறுதி வகுப்பு மாணவர்களை Common Poolக்கு அனுப்பிய பின்னர் தற்போது மற்ற வகுப்பு மாணவர்களை Promotion செய்வதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.*

*▶️Promotion செய்யும் போது முதலில் உயர்வகுப்பிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.*

 
*▶️அனைத்து மாணவர்களையும் promote செய்த பின்பு இந்த வருடம் புதிதாக சேர்ந்த மாணவர்களை common poolலிருந்து எடுத்து தங்கள் பள்ளியில் உரிய வகுப்பில் சேர்க்க  வேண்டும்.*

*▶️பள்ளியின் ஆரம்ப வகுப்பில் மாணவர் சேரும் போது மாணவரின் தகவல்களை(பெயர்,பிறந்த தேதி,ஆதார் எண்...) EMIS  இணையத்தில் தேடி மாணவர் இதற்கு முன் EMIS இணையத்தில் பதிவு செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்த பின் புதிதாக பதிவு செய்யவும்.*

*➡️மேலதிக தகவல்களுக்கு தங்கள் பள்ளியின் ஆசிரியர் பயிற்றுனரை தொடர்பு கொள்ளவும்.*