Pages - Menu
(இதற்கு நகர்த்து ...)
Home
G.O
EMIS
SHAALA SIDDHI
E-TEXT BOOK
DIRECTOR PROCEEDINGS
NMMS
TRB
TNPSC
PAY COMMISSION G.O
PAY MATRIX
THUNAIVAN TV
DINAKARAN E-PAPER
TNTP
JAL SAKTHI ABIYAN
COVID 19
NPE 2019
▼
வெள்ளி, 18 பிப்ரவரி, 2022
முன்மழலையர் வகுப்பு இடைநிலை ஆசிரியர்கள் இடமாறுதல் -* *நாமக்கல் மாவட்டத்தில் 17.02.2022 ம் நாள் நடைபெற்ற கலந்தாய்வில் குளறுபடிகள் மற்றும் முறைகேடுகள் - கலந்தாய்வு இரத்து செய்து மறுகலந்தாய்வு நடத்த ஆசிரியர் மன்றம் கோரிக்கை!
›
நாமக்கல் மாவட்டத்தில் 17.02.2022 ம் நாள் நடைபெற்ற கலந்தாய்வில் குளறுபடிகள் மற்றும் முறைகேடுகள் - கலந்தாய்வு இரத்து செய்து மறுகலந்தாய்வு நடத்த ஆசிரியர் மன்றம் தொடக்கக்கல்வி இயக்குநருக்கு கோரிக்கை!
›
நாமக்கல் மாவட்டத்தில் 17.02.2022 ஆம் நாள் கலந்தாய்வினை முழுமையாக இரத்து செய்துவிட்டு, 23.02.2022 அன்று முறையான வகையில் மறுகலந்தாய்வு நடத்த...
புதன், 16 பிப்ரவரி, 2022
வாக்குச்சாவடி பதிவு அலுவலர்களுக்கு அஞ்சல் வாக்கு சீட்டுகளை விரைந்து அளித்திடல் வேண்டும் - ஆசிரியர் மன்றம் கோரிக்கை
›
பெருமாநகராட்சி/மாநகராட்சி/நகராட்சி /பேரூராட்சி பகுதிகளின் நடுநிலைப் பள்ளிகள் நகர்புறத்தேர்தலுக்கு அவசியமான -தேவையான தளவாடங்கள் தொகுத்து ஒப்படைத்திடும் நாள்! நடுநிலைப் பள்ளிகளின் முன்மழலையர் வகுப்பு இடைநிலை ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நாள்! இடைநிலை ஆசிரியர்களின் பணியிடநிரவல் கலந்தாய்வு நாள்! வரையறுக்கப்பட்டவிடுப்பு நாள்! இந்தப்பயிற்சியை கொஞ்சம் ஒத்திவைக்கலாமே!?
›
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக 6 வழக்கறிஞர்களுக்கு பணிநிலை உயர்வு அளித்து உச்சநீதிமன்ற கொலிஜியம் அறிவிப்பு
›
கொரோனா சிறப்பு விடுப்பு சார்ந்த சுற்றறிக்கை
›
உள்ளாட்சி தேர்தல் - 19.02.2022 அன்று அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை மற்றும் 18.02.2022 தேர்தல் பணியில் 50 சதவீதத்துக்கும் மேல் ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை விடுவதற்கு பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு.
›
ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ அமைக்கப்பட்ட மருத்துவக்குழு மாற்றியமைப்பு எய்ம்ஸ் மருத்துவர் நிகில் டாண்டன் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த குழுவை மாற்றியமைத்து மருத்துவர் சந்தீப் சேத் தலைமையில் குழு அமைத்து உத்தரவு
›
LKG UKG மீள ஈர்த்தல் கலந்தாய்வில் நிரப்பத்தகுந்த காலிப்பணியிடம் / கூடுதல் தேவை உள்ள பணியிடத்தில் மேற்காண் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு மீள ஈர்த்துக்கொள்ளப்பட்டது போக மீதமுள்ள ஆசிரியர்களை அவர்கள் ஏற்கனவே பணிபுரியும் பள்ளிகளிலேயே 1 முதல் 5 வகுப்புகள் வரை பாடம் போதிக்க அனுமதிக்கலாம்.. தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள்/நாள்:15.02.2022
›
தொடக்கக் கல்வி _ 2022 பொதுமாறுதல் இடைநிலை ஆசிரியர் கலந்தாய்வு EMIS ல் Date of Joining in President post ல் குறித்த விவரங்கள் பதிவேற்ற இயக்குநர் செயல்முறைகள் 16.02.2022
›
‹
›
முகப்பு
வலையில் காட்டு