தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச் செயலாளர் தெய்வத்திரு பாவலர் ஐயா அவர்களின் 90 வது பிறந்தநாளை முன்னிட்டு நாமக்கல் ஒன்றிய மன்றத்தின் சார்பில் 15.08.2020 நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் சில தங்களின் மேலான பார்வைக்கு.
இயக்கக் கொடியினை ஏற்றிவைத்து மரியாதை செய்தல்:
பாவலர் அய்யா திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தல்:
பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்குதல்:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக