*🌷தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நிறுவனர்-பொதுச்செயலாளர்,பாவலர் திரு.க.மீ.,அய்யா அவர்களின் 90வது பிறந்த நாள் (ஆகச்ட் 15) அன்று இராசீபுரம் ஒன்றியத்தின் சார்பில் நகராட்சி ஆணையாளர் அவர்களிடம் தூய்மைப் பணியாளர்களுக்கு கையுறைகள் வழங்கப்பட்ட நிகழ்வு.*👇👇👇
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக