உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்திடும் போது தற்போது பணியாற்றும் பள்ளியில் சேர்ந்த தேதியின்படி இளையவரை(station junior) பணிநிரவல் செய்திடல் வேண்டும்! இவ்வாறான உபரி ஆசிரியரகளை வரிசைப்படுத்தும் போதும் தற்போதைய பள்ளியில் பணியில் சேர்ந்த தேதியின் அடிப்படையில் தான் கணக்கிட்டு வரிசைப்படுத்தப்படுதல் வேண்டும்! தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக