Pages - Menu

புதன், 19 அக்டோபர், 2022

இனிவரும் காலங்களில் தமிழ் வழியில் படித்ததற்கான சான்று ஆன்லைன் மூலமாக மட்டுமே வழங்கப்பட வேண்டும். சான்றிதழை பள்ளி தலைமை ஆசிரியர்கள் எக்காரணம் கொண்டும் கையினால் பூர்த்தி செய்து வழங்கக்கூடாது எனவும் கல்வித்துறை உத்தரவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக