வெள்ளி, 31 டிசம்பர், 2021

2021-2022 மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பங்கள் விவரம் தெரிவித்தல் சார்ந்து CEO Proceedings


 

பொதுமாறுதல் கலந்தாய்வு நெறிமுறைகள் ஆணை வெளியீடு.மாறுதல் கோரும் விண்ணப்பம் பதிவு செய்தல்.விவரம் தெரிவித்தல் சார்பான இராணிப்பேட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் செயல்முறைகள்.

பொதுமாறுதல் கலந்தாய்வு நெறிமுறைகள் ஆணை வெளியீடு.மாறுதல் கோரும் விண்ணப்பம் பதிவு செய்தல்.விவரம் தெரிவித்தல் சார்பான இராணிப்பேட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் செயல்முறைகள். 

கொரோனா கட்டுபாடுகள் 10.01.2022 வரை நீடிப்பு. 1ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை. முதலமைச்சர் அறிவிப்பு








 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துச் செய்தி.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  அவர்களின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துச் செய்தி.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு .மு க ஸ்டாலின் அவர்களுடன் அரசு அலுவலர் ஒன்றியநிர்வாகிகள் சந்திப்பு!

மாண்புமிகு தமிழ்நாடு  முதலமைச்சர் திரு .மு க ஸ்டாலின் அவர்களுடன் அரசு அலுவலர் ஒன்றியநிர்வாகிகள் சந்திப்பு!

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநிலத் தலைவர் திரு இரா சண்முகராஜன் மாநில பொதுச்செயலாளர் திரு செ. சுருளி ராஜ் அவர்கள் , மாநிலப் பொருளாளர் திரு ஆர் சி எஸ் குமார், 
மாநிலத் துணைத் தலைவர்கள் திரு.அரங்க அனந்த கிருஷ்ணன்,  திரு தே.விக்டர் பால்ராஜ், திரு த.அமிர்த குமார்,  த.சங்கர், திருமதி பா.ஆலிஸ் ஷீலா, மற்றும் மாநில தலைமை நிலையச் செயலாளர்  திரு.வெ.மகேந்திர குமார் , மத்திய சென்னை மாவட்ட தலைவர் திரு சு.முத்து ரமேஷ் ஆகியோர்  தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் சார்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  திரு. மு க ஸ்டாலின் அவர்களை 31.12.2021 காலை 11:15 மணி அளவில் தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர்.



 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுடன் சந்திப்பில் அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிட்டதற்கு ஒன்றியத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. 

 100 ஆண்டுகளை கடந்து நிற்கின்ற தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் நூற்றாண்டு   விழாவில் கலந்து கொள்வதற்கு  இசைவு தெரிவித்தும், பின்னர் மாநாட்டுக்கு தேதி  தருவதாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒப்புக்கொண்டு மிக்க மகிழ்ச்சியுடன் வரவேற்று பேசினார்.

அதனைத் தொடர்ந்து ஒன்றியத்தின் சார்பில் தமிழகத்தில் பணி புரியும் 15 லட்சம் அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் சார்பாக உள்ள ஜீவாதார கோரிக்கைகளை 25  அம்சமாக வடித்தெடுத்து தயாரிக்கப்பட்ட கோரிக்கை புத்தகத்தை ஒன்றிய மாநிலத்தலைவர்  திரு இரா சண்முகராஜன் அவர்கள் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களிடம் வழங்கினார்.   

மேலும் 2019 ஆம் ஆண்டு தமிழக அரசு நியமித்த பழைய ஓய்வூதிய ஓய்வூதியத் திட்டத்தை அமலாக்க கூடிய குழுவிடம் ஒன்றியத்தின் சார்பில் சமர்ப்பித்த அறிக்கையினை மாண்புமிகு தமிழக முதலமைச்சர்  திரு மு க ஸ்டாலின் அவர்கள் அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டது 

அதை கூர்ந்து கவனித்து விரைவில் இதன் தொடர்பாக கலந்து ஆலோசித்து முடிவெடுப்பதாக தெரிவித்துள்ளார்கள் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம். 

மேலும் பிற கோரிக்கைகளையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றித் தர மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார்கள் என்பதையும் மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் இந்த சந்திப்பின் நிகழ்வின்போது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் உடன் மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் திரு துரை முருகன் அவர்களும் மாண்புமிகு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் திரு கே என் நேரு அவர்களும் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.ஐ பெரியசாமி அவர்களும் மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் திரு.ஏ.வ வேலு, மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு மா.சுப்பிரமணியன், மாண்புமிகு இந்து அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி.சேகர்பாபு உள்ளிட்ட பல அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

வருகின்ற புத்தாண்டு ஒன்றியத்திற்கு மிக நலமாக தொடங்கியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்வதில் தமிழ்நாடு அரசு ஒன்றியம் பெருமை கொள்கிறது.

PG TRB EXAM DATE ANNOUNCEMENT


 

ஆசிரியர் பொதுமாறுதல் விண்ணப்பம்




 

கலந்தாய்வு நெறிமுறைகள், படிவங்கள் சார்ந்த ஆணையர் செயல்முறைகள்


 Click here for download pdf

4 நான்கு மாவட்ட அரசு அலுவலகம் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை -தமிழ்நாடு அரசு


 

தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பெயர் அறிவிப்பு!


 

2021-2022 ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு அட்டவணை வெளியீடு - ஆணையர் அறிவிப்பு





 🟦🔹🟦🔹🟦🔹🟦🔹


*2021-2022-ம் கல்வியாண்டு பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை*



🚀 *31.12.2021 முதல் 7.1.2022 வரை EMIS இணையதளத்தில் மாறுதல் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்தல்*

🚀 *10.1.2022 மாறுதல் கோரி விண்ணப்பித்தவர்களின் முன்னுரிமை பட்டியல் வெளியீடு*

🚀 *11.1.2022 முன்னுரிமை பட்டியலில் திருத்தம் இருந்தால் முறையீடு செய்தல்*

🚀 *13.1.2022 இறுதி முன்னுரிமைப்பட்டியல் வெளியீடு*

🚀 *21.1.2022 முற்பகல் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொது மாறுதல்*

🚀 *21.1.2022 பிற்பகல் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு*

🚀 *24.1.2022 முற்பகல் பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் (ஒன்றியத்திற்குள்)*

🚀 *24.1.2022 பிற்பகல் பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் (கல்வி மாவட்டத்திற்குள்)*

🚀 *25.1.2022 பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் (வருவாய் மாவட்டத்திற்குள்)*

🚀 *29.1.2022 பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் (ஒன்றியத்திற்குள்)*

🚀 *31.1.2022 முற்பகல் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு*

🚀 *31.1.2022 பிற்பகல் பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள்)*

🚀 *3.2.2022 முற்பகல் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பொது மாறுதல்*

🚀 *3.2.2022 பிற்பகல் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு*

🚀 *8.2.2022 முற்பகல் இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் (ஒன்றியத்திற்குள்)*

🚀 *8.2.2022 பிற்பகல் இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் (கல்வி மாவட்டத்திற்குள்)*

🚀 *9.2.2022 இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் (வருவாய் மாவட்டத்திற்குள்)*

🚀 *11.2.2022 முற்பகல் இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல் (ஒன்றியத்திற்குள்)*

🚀 *11.2.2022 பிற்பகல் இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள்)*

🚀 *14.2.2022 முற்பகல் இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல் மாவட்டம் விட்டு மாவட்டம்*

🚀 *14.2.2022 பிற்பகல் பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் மாவட்டம் விட்டு மாவட்டம்*

01.01.2022முதல் ஏழு நாள்களுக்கு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் சூரிய நமஸ்காரம் நிகழ்ச்சி !மான்யக்குழு ஆணை!


 

புதன், 29 டிசம்பர், 2021

கருமேகம் சூழ் வானம் எல்லாருக்கும் வாரிவழங்குதல் போன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ‌அவர்கள் பொங்கல் வெகுமதி வழங்கி உதவிட வேண்டுகோள்!


 

முன்மழலையர் வகுப்புக்கு பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு இடமாறுதலில் முன்னுரிமை வழங்கிடவேண்டும்! ஒன்றிய அளவிலேயே உபரிபணியிடநிரவல்கள் நடைபெற வேண்டும்!* *மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு பணியிடநிரவலில் விலக்கு அளிக்கப்பட வேண்டும்! தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம் வேண்டுகோள்!


 

இல்லம் தேடிக் கல்வித்திட்டப் பணிகள் முறைசார்பள்ளிக் கல்விப்பணிகளை அன்றாடம் பாதிப்படையச் செய்கிறது! இல்லம் தேடிக் கல்வித்திட்டப் பணிகளில் இருந்து பள்ளித் தலைமையாசிரியர்/ஆசிரியர்களை முழுமையாக விடுவித்திடல் வேண்டும்!* *தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வேண்டுகோள்!



 

வருமான வரி தாக்கல் கடைசி தேதி டிசம்பர் 31

 வருமான வரி தாக்கல்: டிசம்பர் 31-க்குள் செய்யவில்லை எனில் என்ன ஆகும்..?! 2020-21ஆம் நிதியாண்டுக்கான தனிநபர் வருமான வரி தாக்கல் செய்ய இரண்டு முறை கால நீட்டிப்பு செய்யப்பட்டு டிசம்பர் 31ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் வருமான வரித்துறை வெளியிட்டுள்ள தரவுகள் அடிப்படையில் டிசம்பர் 27ஆம் தேதி வரையில் 4.67 கோடி பேர் மட்டுமே வருமான வரி தாக்கல் செய்துள்ளனர் என அறிவித்துள்ளது. 2 நாள் மட்டுமே இன்னும் 2 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் பல மீண்டும் வருமான வரி தாக்கல் செய்ய கால நீட்டிப்பு செய்யப்படும் என நம்பி வரும் நிலையில், வருமான வரித்துறை இதுவரை எவ்விதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை. வருமான வரி அறிக்கை இந்த சூழ்நிலையில் வருமான வரி அறிக்கையை டிசம்பர் 31ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யாதவர்களின் நிலை என்ன. 2020-21ஆம் நிதியாண்டுக்கான தனிநபர் வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான டிசம்பர் 31ஆம் தேதி முடிவடைய இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அனைவருக்கும் இருக்கும் முக்கியமான கேள்வி, டிசம்பர் 31க்கு பின் வருமான வரியை தாக்கல் செய்ய முடியாதா என்பது தான். மார்ச் 31, 2022 வரை டிசம்பர் 31ஆம் தேதிக்குள் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்யாதவர்கள் மார்ச் 31, 2022 வரையில் தாக்கல் செய்யலாம், ஆனால் அதற்கு பல விஷயங்களை இழக்க நேரிடும். குறிப்பாக டிசம்பர் 31க்கு பின் வரி தாக்கல் செய்வோர் நடப்பு நிதியாண்டில் ஏதேனும் நஷ்டங்கள் இருந்தால் அதை கேரி பார்வோர்டு செய்ய முடியாது. இழப்புகள் இதேபோல் வருமான வரி செலுத்துவோர் அதிகப்படியான வருமான வரியை முன்கூட்டியே செலுத்தி இருப்பின் டிசம்பர் 31-க்கு பின் திரும்ப பெற முடியும், ஆனால் அந்த தொகைக்கு மத்திய நிதியமைச்சகம் கொடுக்கும் வட்டியை இழக்க நேரிடும். அபராதம் அனைத்திற்கும் மேலாக டிசம்பர் 31க்கு பின் 2020-21ஆம் நிதியாண்டுக்கான தனிநபர் வருமான வரி தாக்கல் செய்தால் அதிகப்படியான தாமத கட்டணம் செலுத்த வேண்டும், உதாரணமாக உங்களின் வரி விதிக்கப்பட வேண்டிய வருமானத்தின் அளவு 5,00,000 ரூபாய்க்கு அதிகமாக இருந்தால் 5000 ரூபாயும், 5,00,000 ரூபாய்க்கு குறைவாக இருந்தால் 1000 ரூபாயும் செலுத்த வேண்டும். வருமான வரி சட்டம் இதுவே 2022, மார்ச் 31ஆம் தேதிக்கு பின்பும் 2020-21ஆம் நிதியாண்டுக்கான தனிநபர் வருமான வரி தாக்கல் செய்யாமல் இருந்தால் செலுத்த வேண்டிய வருமான வரியில் 50 சதவீதம் அல்லது குறைந்தபட்சம் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இதேபோல் வருமான வரி சட்டத்தின் படி வருமான வரி செலுத்தாதவர்களுக்கு 3 வருடம் முதல் 7 வருடம் வரையில் சிறை தண்டனை அளிக்கவும் வாய்ப்பு உள்ளது.



மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கலந்தாய்வு இணை இயக்குநர் செயல்முறைகள்



 

செவ்வாய், 28 டிசம்பர், 2021

60 வயதிற்கு மேற்பட்டோருக்கு மருத்துவர் சான்றிதழ் கட்டாயம்.

 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு மருத்துவர் சான்றிதழ் கட்டாயம். அறுபது வயதுக்கு மேற்பட்டோர், இணை நோய்கள் இருப்போர் பூஸ்டர் டோஸ் அல்லது வழக்கம்போல் தடுப்பூசி செலுத்த என்ன செய்ய வேண்டும், எது தேவை என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதி கரித்து வருவதையடுத்து, பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும், குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தவும் ஒன்றிய அரசு முடிவு செய்தது. இந்த நிலையில் இணை நோய்கள் இருக்கும் 60 வயதுக்கு மேற்பட்டோர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த ஆவ ணங்கள் ஏதும் எடுத்துச் செல்ல வேண்டுமா என்பது குறித்து தேசிய சுகாதார ஆணையத்தின் (என்ஹெச்ஏ) தலைமை நிர்வாக அதிகாரி ஆர்.எஸ்.சர்மா விளக்கியுள்ளார். ‘கோவின்’ தளத்தை உருவாக்கியர் சர்மா. அவர் கூறுகையில், ‘’ஒன்றிய அரசு வழங்கியுள்ள முன்னெச்சரிக்கை தடுப்பூசி டோஸ் செலுத்திக்கொள்ள இணை நோய்கள் இருக்கும் 60 வயதுக்கு மேற்பட்டோர் தகுதியான வர்கள். இவர்கள் தடுப்பூசி செலுத்த வரும் முன் இணைநோய்கள் இருப்பது குறித்து அதிகாரப்பூர்வ மருத்து வரிடம் சான்றிதழ் பெற்று தடுப்பூசி மையத்துக்குச் செல்ல வேண்டும். மற்ற வகையில் இரண்டு தடுப்பூசி செலுத்தியபோது கடைப்பிடிக்கப்பட்ட அதே வழிமுறைகள்தான் இதிலும் பின்பற்றப்படும். கோவின் தளத்தில் சென்று அனைத்து விவரங்களையும் பதிவிட வேண்டும். இரு டோஸ் ஏற்கெனவே செலுத்திய முதியோர், இணை நோய்கள் இருந்தால், அதற் குரிய சான்றிதழையும் கோவின் தள த்தில் பதிவேற்றம் செய்யவேண்டும். இல்லாவிட்டால் தடுப்பூசி செலுத்தப் போகும்போது உடன் சான்றிதழை எடுத்துச் செல்ல வேண்டும். 45 வயதுமுதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இணை நோய்கள் இருந்தால் அவர்களுக்குச் சான்றிதழ் தேவை என்று ஏற்கெனவே விதிமுறை இருக்கிறது. அதே விதிமுறையைப் பின்பற்ற வேண்டும். நீரிழிவு நோய், சிறுநீரகம் தொடர்பான நோய், டயாலிசிஸ், சுவாசக் குழாய் நோய், ஸ்டெம்செல் டிரான்ஸ்பிளான்ட், புற்றுநோய் உள்ளிட்ட இருபது வகையான இணை நோய்கள் இருப்போர் இருக்கிறார்கள். இவர்கள் வரும்போது, அதிகாரப்பூர்வ மருத்துவ அதிகாரியிடம் சான்றிதழ் பெற்று வர வேண்டும்” என சர்மா தெரிவித்தார். இந்தியாவில் 60 வயதுக்கு மேற் பட்டோர் மட்டும் 13.75 கோடி பேர் உள்ள னர். இவர்கள் அனைவருக்கும் பூஸ்டர் அல்லது முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இவர்கள் தடுப்பூசி செலுத்த இணை நோய்கள் சான்றிதழ் கண்டிப்பாகத் தேவை என்று அரசு தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் பூஸ்டர் டோஸ் செலுத்த குறைந்த பட்ச கால இடைவெளி 9 முதல் 12 மாதங்கள் வரை வைக்க ஆலோசிக்கப் பட்டு வருகிறது. ஆனால், கால இடை வெளி குறித்து இதுவரை ஒன்றிய அரசுத் தரப்பில் அதிகாரப்பூர்வமான அறிக்கை ஏதும் வெளியாகவில்லை. ஆனால், ஐசிஎம்ஆர் மற்றும் பரிதாபாத்தில் உள்ள டிரான்ஸ்லேஷ னல் ஹெல்த் சயின்ஸ் அண்ட் டெக்னா லஜி இன்ஸ்டிடியூட் ஆகியவற்றால் மேற்கொள்ளப்பட்ட ஐந்து அறிவியல் ஆய்வுகளின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் இரண்டாவது மற்றும் மூன்றாவது டோஸ்களுக்கு இடையே யான இடைவெளியை ஒன்பது மாதங்களில் வைத்திருக்க முடிவு செய்யப்பட்டது. முன்னெச்சரிக்கையாக (பூஸ்டர்) தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு யார் தகுதியானவர்கள் என்பதை கோ-வின் தளம் தானாகவே காட்டும். ஜனவரி 10 முதல் எத்தனை பேர் தகுதி பெறு வார்கள் என்பதற்கான விவரங்கள் உள்ளன. அடுத்த சில நாட்களில் அறிவிப்பு வெளியிடப்படும் என அரசு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். 15-18 வயதினருக்கு பள்ளிச்சான்றிதழ் போதும் “2007-ஆம் அல்லது அதற்கு முன் பிறந்த அனைவரும் தடுப்பூசி களைப் பெற முடியும். 15-18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வாக்காளர் அடை யாள அட்டை இல்லை, அவர்களில் பலரிடம் ஆதார் இல்லாமல் இருக்க லாம், நாங்கள் இப்போது பள்ளி சான்றி தழ்கள் மற்றும் அடையாள அட்டை களை அனுமதிக்கிறோம். கோவின்-இணையதளத்தில் (CoWIN) பதிவு செய்ய தற்போது ஒன்பது தகுதி யான ஆவணங்கள் உள்ளன, இதில் பள்ளி அடையாள அட்டைகளைச் சேர்ப் போம்” என்று சர்மா கூறியுள்ளார்.

ஆசிரியர் , அரசு அலுவலர், ஓய்வூதியதாரருக்கு அகவிலைப்படி உயர்வு! சொன்னதைச் செய்து 18 இலட்சம் குடும்பத்தாரர்களை . மகிழ்வித்து மகிழும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மனம்நிறைந்து பெரும் நன்றி ! பெரும் பாராட்டு!!


 

சிந்தையாகி ... சொல்லாகி... செயலாகி... பண்பாட்டுப்பெருநாள் பண்டிக்கைக்கு பேருதவி பயக்கும் பொங்கல் வெகுமதி! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நனிநன்றி நவில்கிறது!


 

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் காணொலி காட்சி விசாரணை நிறுத்தம்! 03.01.2022 முதல் அனைத்து வழக்குகளும் நேரடி விசாரணை!


 

இணைய வழியில் தமிழ் கற்பிக்க விண்ணப்பங்கள் வரவேற்பு - தமிழ்நாடு அரசு




 

கருணை அடிப்படையில் பணி வாய்ப்பு கோருபவர்கள் சமர்ப்பிக்க வேண்டிய விவரங்கள் சார்ந்து இணை இயக்குநர் செயல்முறைகள்





 

‘C’ மற்றும் ‘D’ பிரிவுப் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கி முதல்வர் அறிவிப்பு




 

பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுவை வலுப்படுத்துதல், மாணவர் பேரவை அமைத்தல் சார்ந்து SPD Proceedings


 Click here for download pdf

அகவிலைப்படி 14சதம் உயர்த்தி வழங்கப்படுகிறது.- முதல்வர் அறிவிப்பு.