* பள்ளி ஆசிரியர்கள் பொய்ப் புகாரில் பாதிக்கப்படுவது -அசிங்கப்படுவது தடுக்கப்பட ..
*பள்ளி ஆசிரியர்களின் மீது பொய்ப்புகார் பதிவுசெய்து
அச்சுறுத்தி பணியவைத்து
பணம் பறிக்கும் சமூகவிரோதச்
சக்திகளிடம் இருந்து
பள்ளி ஆசிரியர்கள்
பாதுகாக்கப்பட...
*பள்ளி ஆசிரியர்கள் கண்ணியத்துடன்
பணி ஆற்றிடவும்-
வாழ்க்கை நடத்திடவும் சட்ட உரிமைகள் உறுதிச்செய்யப்பட ...
*பள்ளி ஆசிரியர் பாதுகாப்புச்
சட்டத்தினை விரைந்து நிறைவேற்றிட வலியுறுத்தி...
*இராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்!
ஆசிரியப்பேரினமே!
அணிதிரள்க!
ஆர்த்தெழுக!