சனி, 27 நவம்பர், 2021

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த போக்சோ சட்டத்தின் செயல்பாடுகள் தொடர்பாக ஆய்வு கூட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் 27.11.2021 அன்று தலைமைச்செயலகத்தில் நடைபெற்றது.


 

தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றியுள்ள நீட் விலக்கு கோரும் சட்டமுன் வடிவினை குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறுவதற்கு விரைந்து அனுப்புமாறு தமிழ்நாடு ஆளுநரிடம் தமிழ்நாடு ‌முதல்வர் வலியுறுத்தல்!



 


அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2774 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிகமாக நிரப்பிக்கொள்ள அனுமதி அளித்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு


 Click here for download pdf