செவ்வாய், 13 பிப்ரவரி, 2024

04.02.2024 நாமக்கல்மாவட்டத்தலைநகரில் டிட்டோஜாக் ஆர்ப்பாட்டம்! கறுப்புப்பட்டை அணிந்து தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்! புகைப்பட தொகுப்பு



























 

ஜாக்டோ- ஜியோ 11 அம்சக் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடன் நிறைவேற்றிட வலியுறுத்தி மேற்கொள்ளப்படும் எதிர்வரும் 15.02.2024 ஆம் நாள் ஒரு அடையாள வேலைநிறுத்தம் மற்றும் 26.02.2024 ஆம்நாள் முதலான காலவரையற்ற வேலைநிறுத்தம் ஆகியவற்றில் முழுமையாகப் பங்கேற்பதென்று நாமக்கல் மாவட்டச் செயற்குழு தீர்மானம்!