கூட்டுறவு துறைச்சார்ந்த
05 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட அனைத்து கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அவர்களை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பின் சார்பில் சந்தித்து கோரிக்கை விண்ணப்பம் படைக்கப்பட்டது.