Collector லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Collector லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 26 மே, 2020

தமிழ்நாடு அரசின் ஊரடங்கு விதிகளை பின்பற்றாத கடைகள் மற்றும் நிறுவனங்கள் சீல் செய்யப்படும்! ரூ 500/ அபராதம் விதிக்கப்படும்! முக கவசம் அணியாதவருக்கு ரூ100 /அபராதம் விதிக்கப்படும்! ஊரடங்கு கண்காணிப்பு சிறப்புக் குழுக்கள் அமைப்பு! #நாமக்கல்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

நாமக்கல்:தமிழ்நாடு அரசின் விதிமுறைகளை பின்பற்றாத கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு 500 அபராதம் விதித்து சீல் வைக்கவும்... முக கவசம் அணியாத பொதுமக்களுக்கு 100 அபராதம் விதிக்கவும்சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
 -மாவட்ட ஆட்சியர் மெகராஜ் அவர்கள்