வியாழன், 10 ஜனவரி, 2019
அங்கன்வாடிக்கு இடைநிலை ஆசிரியர் பணி மாறுதல் கைவிடக்கோரி அமைச்சர், முதலமைச்சரை ஜாக்டோ - ஜியோ சார்பாக சந்தித்து கடிதம் அளித்துள்ளனர்…
ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தொடக்கப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளி மற்றும் மேனிலைப்பள்ளி இணைப்பு, நடுநிலை பள்ளிகள் வளாகத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி மையங்களில் இடைநிலை ஆசிரியர்களை பணி நிரவல் மூலம் இடமாறுதல்... சார்ந்த கோரிக்கையை தமிழக முதல்வர் மற்றும் பள்ளிக் கல்வி அமைச்சர், தலைமை செயலாளர் , பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர்,பள்ளிக்கல்வி இயக்குநர்,தொடக்கக்கல்வி இயக்குநரை ஜாக்டோ ஜியோ சார்பில் சாந்தித்து கோரிக்கை அளித்தனர்....
ATTENDANCE APP சரியாக இருக்க...
1. பெரும்பாலும் attendance போடுவதற்கு முன் play store ல் சென்று tnschools என type செய்தால் open OR update கேட்கும். இரண்டில் எது வந்தாலும் கொடுக்கவும்.இவ்வாறு செய்தால் app ன் new version கிடைக்கும்.
2. EMIS ல் students data வில் எந்த ஒரு changes or update செய்திருந்தாலும், attendance app open செய்தவுடன் right cornerல் இருக்கும் மூன்று கோடுகளை touch செய்தால் அதில் settings - student data click செய்து ok கொடுக்கவும்.
3. Attendance போட்டவுடன் மூன்று கோடுகளை touch செய்து அதில் synchronize கொடுக்கவும்.
4. Attendance போட்டவுடன் phone ஐ சிறிது நேரம் net on செய்து வைக்கவும்...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)