TN Govt news லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
TN Govt news லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 12 ஜூன், 2020

*🦚BREAKING NEWS🦚* தமிழக சுகாதாரத்துறை செயலர் மாற்றம் தமிழக சுகாதாரத் துறை செயலாளராக திரு ஜெ. ராதாகிருஷ்ணன் நியமனம். தமிழக சுகாதாரத் துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் அவர்கள் வணிகவரித் துறைக்கு மாற்றம்.

*🦚BREAKING NEWS🦚*

*தமிழக சுகாதாரத்துறை செயலர் மாற்றம்*

*தமிழக சுகாதாரத் துறை செயலாளராக திரு ஜெ. ராதாகிருஷ்ணன் நியமனம்*

*தமிழக சுகாதாரத் துறை  செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் அவர்கள் வணிகவரித் துறைக்கு மாற்றம்*

*☀பொது தகவல் அலுவலருக்காக வாதாட அரசு வக்கீல் கிடையாது- தமிழகஅரசு..*

பொது தகவல் அலுவலருக்காக வாதாட அரசு வக்கீல் கிடையாது தமிழக அரசு...!

தமிழ்நாடு தகவல் ஆணையமானது தகவல் தர மறுக்கும் பொது தகவல் அலுவலருக்கு,  அபராதமோ அல்லது நிர்வாக ஒழுங்கு நடவடிக்கைக்கோ ஆணையிட்டால், அந்த ஆணையை இரத்து செய்வதற்காக பொது தகவல் அலுவலர் உயர்நீதிமன்றத்தில் நீதிப்பேராணை தாக்கல் செய்வது வழக்கம்.

அவ்வாறான சூழ்நிலையில், இதுநாள்வரை பொது தகவல் அலுவலர் தனக்கு வாதாடுவதற்காக, அரசு வழக்கறிஞரையே நியமித்து கொள்வது வழக்கமாக இருந்தது.

இதனால் பொது தகவல் அலுவலருக்கு எந்தவித செலவினமும் ஏற்பட்டதில்லை.

தமிழக அரசானது Letter (Ms) No.16152/AR.3/2017-1 dated 16.06.2017 of Personal Administrative Reform (AR-III), Secretariat, Chennai-600 009-ன் படி, இனிமேல் பொது தகவல் அலுவலருக்கு தமிழ்நாடு தகவல் ஆணையம் தண்டணை விதித்தால் (பணத்தண்டம் அல்லது நிர்வாக ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்காக), பொது தகவல் அலுவலரானவர்,  தமிழக அரசு வழக்கறிஞரை தனக்காக வாதிட ஏற்பாடு செய்யக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு தகவல் ஆணையமயானது பொது தகவல் அலுவலருக்கு எதிராக தண்டணைகளுக்கான (பணத்தண்டம் மற்றும் நிர்வாக ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதது) ஆணைகளை பிறப்பித்தால்,  பொது தகவல் அலுவலர் அதை தனது சொந்த செலவிலேயே, தன் சார்பாக வாதிட வழக்கறிஞரை நியமித்து கொள்ள வேண்டும்.  

ஆகவே, பொது தகவல் அலுவலர் முறையாக தகவல்களை மனுதாரருக்கு வழங்குவது என்பது தற்போது மிக அவசியமாகின்றது

நன்றி:
கே.பாஸ்கர்,
வழக்கறிஞர்.

வியாழன், 2 ஏப்ரல், 2020

தமிழக முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் இந்திய பிரதமர் உடன் உரையாடிய செய்தி குறிப்பு நாள்:02.04.2020

கொரோனா நோய் தடுப்பு மருந்து உற்பத்தி ஊக்குவிக்கும் வகையில் முதலமைச்சர் அறிவித்துள்ள சிறப்பு சலுகைகள் குறித்து தமிழக அரசு செய்தி வெளியீடு நாள்;02.04.2020

ஏப்ரல் முதல்நாளில் தமிழகரசின் மருத்துவநடவடிக்கைகள்










ஞாயிறு, 29 மார்ச், 2020

மனநலம் சார்ந்த ஆலோசனைகள் தேவைப்படுவோருக்கு மாவட்ட வாரியாக (நாமக்கல்: 9597806206/ 9385403517) அலைபேசி எண்கள் தரப்பட்டு உள்ளது. சென்னை மருத்துவக்கல்லூரி தொலைபேசி எண்: 044-26425585 அளிக்கப்பட்டுள்ளது-& தமிழ்நாடு அரசு

அன்பானவர்களே! வணக்கம் 🙏மனநலம் சார்ந்த ஆலோசனைகள் தேவைப்படுவோருக்கு மாவட்ட வாரியாக (நாமக்கல்: 9597806206/ 9385403517) அலைபேசி எண்கள் தரப்பட்டு உள்ளது.
சென்னை மருத்துவக்கல்லூரி  தொலைபேசி எண்: 044-26425585 அளிக்கப்பட்டுள்ளது.