வியாழன், 20 செப்டம்பர், 2018

2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும் துறைத்தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையதளம் மூலமாக மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன...

Department Exam~ December-2018...


Apply online on or before 19.10.18

EXAM  date: 22.12.18 to 30.12.18

EXAM Fee: Rs.200 per paper + Registration fee Rs.30 
fee pay only online..

For more details...

Emis ~ மாணவர்களின் புகைப்படங்களை PC or Laptop ல் Resize செய்ய...

Emis~ மாணவர்களின் புகைப்படங்கள் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட (நூற்றுக்கணக்கானவைகள் கூட) Resize செய்ய உங்களுடைய PC or Laptop browser ல் 
Fast Stone Photo Resizer version 3.8 என type செய்து install செய்ய வேண்டும்...

Install செய்த பிறகு கீழே கொடுக்கப்பட்டுள்ள PDF ல் உள்ளபடி செய்ய வேண்டும்...

Click here...

உண்மை தன்மை கோரும் விண்ணப்பம்...

ஜாக்டோ ஜியே~அக்டோபர் 4: ஒட்டுமொத்த தற்செயல் விடுப்புப் போராட்டம் 24-09-2018 முதல் 28-09-2018 வரை தமிழகத்தின் 11 மண்டலங்களில் பிரச்சாரம்…

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு ஜாக்டோ-ஜியோவின் கோரிக்கை விண்ணப்பம்...

பெண்கல்வி ஊக்ககுவிப்புத்திட்டம் சார்ந்த கல்வி உதவித்தொகை பெறுதல் சார்ந்த செயல்முறைகள்...

தமிழ்நாடு தொடக்கக் கல்வி - சார்நிலைப் பணி- ஆசிரியர்களின் மாதாந்திர ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் வருமான வரித் தொகை - உரிய காலத்திற்குள் வழங்க-நடைமுறைப்படுத்துவது-சார்ந்து...