திங்கள், 24 ஜனவரி, 2022

ஜாக்டோ -ஜியோ போராட்டத்தில் கலந்துக் கொண்டோரின்‌‌ பாதிப்புகள் களையப்படுகிறது! பணி மாறுதல்/பதவி உயர்வில் முன்னுரிமை வழங்கி 25.01.2022-க்குள் கலந்தாய்வை நடத்திடல் வேண்டும்! தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவிப்பு!



 

2021-2022 ம் ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு - கணவன்/மனைவி முன்னுரிமை மற்றும் ஒரு சுழற்சி முறை அறிவுரைகள் சார்ந்து ஆணையர் செயல்முறைகள்- 24.01.2022



 

தொடக்கக்கல்வி_ 01.2.2022 அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் - விவாதிக்கப்பட வேண்டிய கூட்டப்பொருள் சார்ந்து இயக்குநர் செயல்முறைகள்



 

கபிலர்மலை வட்டாரக் கல்வி அலுவலருடன் ஆசிரியர் மன்றப் பொறுப்பாளர்கள் சந்திப்பு

 கபிலர்மலை வட்டாரக் கல்வி அலுவலருடான சந்திப்பு : -------------------------------- அன்புடையீர்! வணக்கம். கபிலர்மலை வட்டாரக் கல்வி அலுவலர் திரு.சுரேஷ் அவர்களை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொறுப்பாளர்கள் மரியாதை நிமித்தமாக இன்று (24.01.2022 - திங்கள்) பிற்பகல் 05.00 மணியளவில் சந்தித்தனர். கபிலர்மலை வட்டாரக் கல்வி அலுவலர் அவர்களிடம் கபிலர்மலை ஒன்றியத் தலைவர் திரு.ந.மணிவண்ணன் அவர்கள் புத்தாடை அணிவித்தும், மாவட்டச் செயலாளர் திரு.மெ.சங்கர் அவர்கள் நூல் வழங்கியும், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் திரு.இரா.இரவிக்குமார் அவர்கள் பாவலர் புகழ் வணக்க நாட்காட்டி வழங்கியும், இலக்கிய அணி அமைப்பாளர் திருமதி.இரா.பொற்கொடி அவர்கள் நாட்குறிப்பேடு வழங்கியும் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இச்சந்திப்பில் மாவட்ட தணிக்கை குழு உறுப்பினர் திரு.த.தண்டபாணி, ஒன்றிய துணைத் தலைவர் திரு.வி.சிவக்குமார், துணைச் செயலாளர் திரு.இர.மணிகண்டன், கொள்கை விளக்கக் செயலாளர் திருமதி.த.செந்தாமரை, இளைஞரணி துணை அமைப்பாளர் திரு.மு.தேவராசன், செயற்குழு உறுப்பினர் திருமதி.சி.பழனியம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். / மெ.சங்கர்/ 









இல்லம் தேடிக் கல்வி ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்களின் பொறுப்புகள் மற்றும் பணிகள் குறித்து தெரிவித்தல் சார்ந்து SPD Proceedings Date: 22.01.2022

 

Click here for download pdf

2021-2022 பொது மாறுதல் கலந்தாய்வு - இடமாறுதலில் கணவன்-மனைவி முன்னுரிமை பற்றி பள்ளிக்கல்வி ஆணையர் செயல்முறை!24.01.2022



 

கொரோனா காரணமாக கிராமசபை கூட்டங்கள் 26.01.2022‌ அன்று கிடையாது!


 

உபரிபணியிட நிரவல்கள் ஒன்றியத்திற்குள்‌ மட்டுமே நடைபெறல் வேண்டும்! ஆங்கில வழி வகுப்புகளுக்கு தனி இடைநிலை ஆசிரியர் பணியமர்த்தப்படல் வேண்டும்! தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை!


 

Income tax calculation sheet Fy:2021-2022 Ay:2022-2023


கூடுதலாக அனுமதிக்கப்பட்ட பணியிடங்களை நிரப்பத்தகுந்த காலிப் பணியிடங்களாக கருதி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள்!!!



 

கோவிட் - 19 நோய் தொற்று - திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு 14 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கி இணை இயக்குநர் செயல்முறைகள்


 

Service Rules for School Education Department- Tamilnadu government Gazette


 Click here for download pdf

தமிழ்நாடு அரசின் அரசிதழ் சொல்லும் தமிழ்நாடு அரசு பணியாளர் சட்டம்(பணி நிபந்தனைகள்)


 Click here for download pdf

தொடக்கக்கல்வி 1.1.2021 நிலவரப்படி பதவி உயர்வுக்குத் தகுதியான தேர்ந்தோர் பட்டியல் தயாரித்தல் சார்ந்து இயக்குநர் செயல்முறைகள்