செவ்வாய், 22 டிசம்பர், 2020

*📚DGE-NTE தேர்வு தொடர்பான அரசுத் தேர்வுகள் இயக்குநரின் அறிவுரைகள் - நாள் 22.12.2020.*

*📚DGE-NTE தேர்வு தொடர்பான அரசுத் தேர்வுகள் இயக்குநரின் அறிவுரைகள் -  நாள் 22.12.2020.*
தேர்வுத்துறை இயக்குநர் அறிவுரைகளைப் பார்க்க இங்கே கிளிக் செய்க.
DGE-NTSE Instruction -Clike here.

*📚ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் பணிவரன்முறை, தகுதிகாண் பருவம், தேர்வு நிலை, சிறப்பு நிலை போன்ற ஆணைகளின் பதிவுகள் பணிப்பதிவேட்டில் பதியப்பட்டுள்ளதே போதுமானதா?-முதலமைச்சர் தனிப்பிரிவு பதில்.*

*📚ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் பணிவரன்முறை, தகுதிகாண் பருவம், தேர்வு நிலை, சிறப்பு நிலை போன்ற ஆணைகளின் பதிவுகள் பணிப்பதிவேட்டில் பதியப்பட்டுள்ளதே போதுமானதா?-முதலமைச்சர் தனிப்பிரிவு பதில்.*

*🔖தொடக்கக் கல்வி - பொது வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் தங்களது கைப்பேசி எண்ணினை இணையத்தளத்தில் பதிவு செய்ய கோருதல் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைச் செயலாளர் கடிதம்..

*🔖தொடக்கக் கல்வி -  பொது வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் தங்களது கைப்பேசி எண்ணினை  இணையத்தளத்தில் பதிவு செய்ய கோருதல் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...*

*☀️பள்ளி அளவில் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு (Safety and Security Training) பற்றிய பயிற்சி கட்டகங்கள்.மற்றும் பயிற்சி விடைகள்.*

*☀️பள்ளி அளவில் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு (Safety and Security Training) பற்றிய பயிற்சி கட்டகங்கள்.மற்றும் பயிற்சி விடைகள்.*
பள்ளிப்பாதுகாப்பு பற்றிய 7 கட்டகங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது..கட்டகங்களை தலைப்பு வாரியாகப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.-ஆசிரியர் மன்றம்,நாமக்கல் மாவட்டம்.







சட்டமன்றத் தேர்தலில் பணியாற்றும் ஆசிரியர்கள் தன்விபரம் அளிக்கும் படிவங்களுக்கு பரிதவிப்பு!வருவாய்த்துறைஅலுவலருக்கும்,கல்வித்துறைத் அலுவலருக்கும் தெரியுமா? தெரியாதா?எவர் அலைந்தால் நமக்கென்ன?!எனும் பெரும்போக்கு மனப்போக்கு எத்தகு விளைவுகளைத் தரும்?!மதிப்புமிகு.நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களே!தலையிடுங்கள்!*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வேண்டுகோள்!*

சட்டமன்றத் தேர்தலில் பணியாற்றும் ஆசிரியர்கள் தன்விபரம் அளிக்கும் படிவங்களுக்கு 
பரிதவிப்பு!
வருவாய்த்துறை
அலுவலருக்கும்,
கல்வித்துறைத் அலுவலருக்கும் 
தெரியுமா? தெரியாதா?
எவர் அலைந்தால் 
நமக்கென்ன?!
எனும் பெரும்போக்கு 
மனப்போக்கு 
எத்தகு விளைவுகளைத் தரும்?!
மதிப்புமிகு.நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களே!தலையிடுங்கள்!
*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வேண்டுகோள்!*
::::::::::::::::::::::::::::::::::::::::::::