சனி, 25 ஜூலை, 2020

*🌷அரசாணை (நிலை) எண். 370 நாள்:21.07.2020- நில அளவை மற்றும் நில வரித் திட்டம் - நில அளவை உட்பிரிவு, புலஎல்லை அமைத்தல், மேல்முறையீடு, புலப்பட நகல் வழங்குதல் மற்றும் கிராம, வட்ட, மாவட்ட வரைபடங்கள் வழங்குதல் - கட்டணங்கள் உயர்த்துவது சார்பான ஆணை*

*ஆசிரியர் துணைவன்,தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நிறுவனர்; ஆசிரியர் இனக் காவலர்,பாவலர். க.மீனாட்சிசுந்தரம் Ex.Mlc, அவர்களின் மறைவின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் துணைவன் இதழில் PDF ல் வெளியிடப்படுகிறது.*

*ஆசிரியர் துணைவன்*

*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி  ஆசிரியர் மன்றம்*
*நிறுவனர்; ஆசிரியர் இனக் காவலர்,பாவலர். க.மீனாட்சிசுந்தரம் Ex.Mlc*. *அவர்களின்* *மறைவின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள்* *துணைவன் இதழில்*
*PDF ல் வெளியிடப்படுகிறது.*
*கொரானா தொற்று குறைவுக்கு பின்னர்* *துணைவன் ஏடு அச்சிடப்பட்டு அனைவருக்கும்* *அனுப்பிவைக்கப்படும், இந்த PDF ல் விடுப்பட்ட படங்கள் அடுத்த இதழில் வெளிவரும்*

_____________
*இங்ஙனம்,*

*மாநிலத் தலைவர் முனைவர்.*
*மன்றம். நா.சண்முகநாதன்.*

*மாநில துணை பொதுச் செயலாளர்*
*இலா.தியோடர்  ராபின்சன்*

*பொருளாளர்*
*அம்பை ஆ கணேசன்*

*📘மாணாக்கர்களின் கோரிக்கையை ஏற்று சான்றிதழ் பதிவேற்றம் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் தொடக்கம்.-உயர்கல்வித்துறை அமைச்சர்*

*📘மாணாக்கர்களின் கோரிக்கையை ஏற்று சான்றிதழ் பதிவேற்றம் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் தொடக்கம்.-உயர்கல்வித்துறை அமைச்சர்*