வியாழன், 27 பிப்ரவரி, 2020

தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு இரண்டு நாள் புத்தாக்க பயிற்சி


மாநில அளவிலான கருத்தரங்கம்-ஆசிரியர்கள் கட்டுரைகள் தயாரித்து அனுப்புதல் கோருதல்-கட்டுரை தலைப்புகள் சார்ந்து DIET முதல்வர் செயல்முறை



*அரசு ஊழியர்கள் கட்டாயம் அடையாள அட்டை அணிய வேண்டும்.* *பணி நேரத்தில் அடையாள அட்டை அணியாத அரசு ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவு.*



வட்டாரக் கல்வி அலுவலராக பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த நடுநிலைப்பள்ளி பட்டதாரி தலைமை ஆசிரியர்களில் பணிமூப்பு பட்டியலை தயாரிக்க தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்.. நாள்: 26.02.2020





மாணவ, மாணவியர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு...