புதன், 23 டிசம்பர், 2020

💥 *TNPSC தேர்வுகளை எழுத ஆதார் எண் கட்டாயம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு*

ஒரு முறை பதிவில் சென்று ஆதார் எண்ணை இணைத்திட வேண்டும் என அறிவுறுத்தல்

மேலும் 03.01.2021 அன்று நடைபெறவுள்ள  தொகுதி 1 (Group 1) தேர்வு மற்றும் 10.01.2021 அன்று நடைபெறவுள்ள உதவி இயக்குநர்(தொழில் & வணிகம்) ஆகிய தேர்வுகளுக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு வெளியீடு.

தமிழ்நாட்டு ஆசிரியர்-அரசு ஊழியர்களின் இருபது அம்சக்கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி 06.01.2021இல் கோரிக்கைமுழக்க ஆர்ப்பாட்டம்!தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின்பொதுச்செயலாளர் முனைவர்-மன்றம் நா.சண்முகநாதன் அவர்களின் மடல்!

தமிழ்நாட்டு ஆசிரியர்-அரசு ஊழியர்களின் இருபது அம்சக்கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி 06.01.2021இல் கோரிக்கைமுழக்க ஆர்ப்பாட்டம்!
தமிழ்நாடு 
தொடக்கப்பள்ளி ஆசிரியர்
மன்றத்தின்
பொதுச்செயலாளர் முனைவர்-மன்றம் நா.சண்முகநாதன் அவர்களின் மடல்!

*🏦பிரதமரின் குடியிருப்பு திட்டம் மூலம் ஒரு வீடு கட்ட வழங்கப்படும் தொகை ரூ.275040 ஆக உயர்வு...*

 *கொரோனா சூழலால் பிரதமமந்திரி குடியிருப்பு திட்டத்தில் (ஊரகம்) எளியோர் வீடுகட்ட இயலாத நிலையில், தமிழக அரசால் மேற்கூரை அமைக்க வழங்கப்பட்ட 50000 ரூபாயை ரூ.1,20,000 ஆக உயர்த்த உத்தரவு.*

*ஆக மொத்தம் ஒரு வீட்டிற்கு ரூ.275040 வழங்கப்படும். இதற்காக ரூ.1805.48 கோடி ஒதுக்கப்படும்.*

*💡தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக செய்தி-பொதுமக்கள் தங்கள் மின்இணைப்புகளில் ஏற்படும் மின்தடைகளை சரிசெய்யவரும் மின்விநியோக பணியாளர் பணம் கோரினால் தகவல் அளிக்கவேண்டிய முகவரி மற்றும் தொடர்புகொள்ள வேண்டிய கைபேசி எண்கள் அறிவிப்பு.*