சனி, 3 டிசம்பர், 2022

குரூப்‌-2 & 2A முதல்நிலைத்‌ தேர்வு முடிவுகளின்படி முதன்மைத்‌ தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள்‌ தங்களது அசல்‌ சான்றிதழ்களை 17.11.2022 முதல்‌ 16.12.2022 வரை இ-சேவை மையங்கள்‌ வாயிவாக பதிவேற்றம்‌ செய்தல் சார்பு...

தமிழ்நாடு அமைச்சுப்பணி ~ 29.09.2022 மற்றும்‌ 30.09.2022 அன்று நடைபெற்ற மாறுதல்‌ கலந்தாய்வு ~ பணியாளர்களின்‌ விவரங்களை IFHRMS இணைய தளத்தில்‌ அவர்கள் புதிய பணியிடத்திற்கு மாற்றம்‌ செய்ய அறிவுறுத்தல்‌ தொடர்பாக...

தமிழர்‌ திருநாளான பொங்கல்‌ பண்டிகையினையொட்டி "நம்ம ஊரு திருவிழா" என்ற பெயரில்‌ கலை விழா நடத்திட நிதி ஒப்பளிப்பு செய்தல்‌ - ஆணை வெளியிடப்படுகிறது...


Click here...

தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு 2022 - ஊக்கத் தொகைக்கான பரிந்துரைப் பட்டியல்


 Click here to download pdf