புதன், 20 டிசம்பர், 2017

Phonetic Songs...

📀Hello English Unit 5 (3 videos)...

IGNOU -Online Admission 2018-Last Date 31-12-2017.

உலகின் முக்கிய தினங்கள்...


*ஜனவரி:

01 - ஆங்கில வருடப் பிறப்பு / உலக வருட தினம்.
05 - உலக டீசல் எந்திர தினம்
06 - உலக வாக்காளர் தினம்
08 - உலக நாய்கள் தினம்
09 - உலக இரும்பு தினம்
12-தேசிய இளைஞர் தினம் 
15-இராணுவ தினம்
26-இந்திய குடியரசு தினம்
26- உலக சுங்க தினம்
27 - World Fuckers Day
30- உலக தொழுநோய் ஒழிப்பு தினம்
30 -தியாகிகள் தினம் 

*பிப்ரவரி:

01 - உலக கைப்பேசி தினம்
03 - உலக வங்கிகள் தினம்
14 - உலக காதலர் தினம்
15 - உலக யானைக்கால் நோய் தினம்
19 - உலக தலைக்கவச தினம்
24 - தேசிய காலால் வரி தினம் 
25 - உலக வேலையற்றோர் தினம்
26 - உலக மதுபான தினம்
28- தேசிய அறிவியல் தினம்

*மார்ச்:

08 - உலக பெண்கள் தினம்
15 - உலக நுகர்வோர் தினம்
20 - உலக ஊனமுற்றோர் தினம்
21 - உலக வன தினம்
22 - உலக நீர் தினம்
23 - உலக வானிலை ஆய்வு தினம் / உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்
24 - உலக காசநோய் தினம்
28 - உலக கால்நடை மருத்துவ தினம்
29 - உலக கப்பல் தினம்

*ஏப்ரல்:

01 - உலக முட்டாள்கள் தினம்
02 - உலக ஓரினச் சேர்க்கையாளர்கள்  தினம்
05 - உலக கடல் தினம்
05 - தேசிய கடற்படை தினம் 
07 - உலக சுகாதார தினம்
12 - உலக வான் பயண தினம்
15 - உலக பசும்பால் தினம்
18 - உலக பரம்பரை தினம்
22 - உலக பூமி தினம்
30 - உலக குழந்தைத் தொழிலாளர் தினம்

*மே:

01 - உலக தொழிலாளர் தினம்
03 - உலக சக்தி தினம்
08 - உலக செஞ்சிலுவை தினம்
09 - உலக கணிப்பொறி தினம்
11 தேசிய தொழில் நுட்ப தினம் 
12 - உலக செவிலியர் தினம்
14 - உலக அன்னையர் தினம்
15 - உலக குடும்ப தினம்
16 - உலக தொலைக்காட்சி தினம்
18 - உலக டெலஸ்கோப் தினம்
24 - உலக காமன்வெல்த் தினம்
27 - உலக சகோதரர்கள் தினம்
29 - உலக தம்பதியர் தினம்
30 - உலக முதிர்கன்னிகள் தினம்
31 - உலக புகையிலை ஒழிப்பு தினம்

*ஜீன்:

01 - உலக டயலசிஸ் தினம்
02 - உலக ஆப்பிள் தினம் (Apple Sys)
04 - உலக இளம் குழந்தைகள் தினம்
05 - உலக சுற்றுப்புற தினம்
10 - உலக அலிகள் தினம்
18 - உலக தந்தையர் தினம்
23 - உலக இறை வணக்க தினம்
25 - உலக புகையிலை தினம்
26 - உலக போதை ஒழிப்பு தினம்
27 - உலக நீரழிவாளர் தினம்
28 - உலக ஏழைகள் தினம்

*ஜீலை:

01 - உலக மருத்துவர்கள் தினம்
08 - உலக யானைகள் தினம்
10 - உலக வானூர்தி தினம்
11 - உலக மக்கள் தொகை தினம்
14 - உலக மஞ்சள் தினம் (Turmeric)
16 - உலக தக்காளி தினம் (பிரான்சில் தக்காளித் திருவிழை)

*ஆகஸ்ட்:

01 - உலக தாய்ப்பால் தினம்
03 - உலக நண்பர்கள் தினம்
06 - உலக ஹிரோஷிமா தினம்
09 -வெள்ளையனே வெளியேறு தினம் 
09 - உலக நாகசாகி தினம்
18 - உலக உள்நாட்டு மக்களின் சர்வதேச தினம் 
19 - உலக வெளிநாட்டு மக்களின் சர்வதேச தினம் 
29 - உலக தேசிய விளையாட்டு தினம் 
30 - மாநில விளையாட்டு தினம்

*செப்டம்பர்:

05 - ஆசிரியர் தினம் மற்றும் சமஸ்கிருத தினம் 
06 - ஹிந்தி தினம்
07 - பெங்காளி தினம் ( இந்திய தேசியகீதம் எழுதப்பட்ட பெங்காளிய மொழி)
08 - உலக எழுத்தறிவு தினம்
10 - உலக பேனா தினம்
12 - உலக மின்சார தினம்
13 - உலக மாலைக்கண் நோய் தினம்
16 - உலக ஓசோன் தினம்
18 - உலக அறிவாளர் தினம்
20 - உலக எழுத்தாளர்கள் தினம்
21 - உலக பொறியியல் வல்லுனர்கள் தினம்
25 - உலக எரிசக்தி தினம்
26 - உலக ஊமை மற்றும் காது கேளாதோர் தினம்
27 - உலக சுற்றுலா தினம்
28 - உலக எரிமலை தினம்
29 - உலக குதிரைகள் தினம்

*அக்டோபர்:

01 - உலக மூத்தோர் தினம்
02 - உலக சைவ உணவாளர் தினம்
04 - உலக விலங்குகள் தினம்
05 - உலக இயற்கைச் சூழல் தினம்
08 - உலக இயற்கை சீரழிவு குறைப்பு தினம்
08 இந்திய விமானப்படை தினம் 
09 - உலக தபால் தினம்
16 - உலக உணவு தினம்
17 - உலக வறுமை ஒழிப்பு தினம்
24 - உலக ஐக்கிய நாடுகள் சபை தினம்
30 - உலக சிந்தனை தினம்

*நவம்பர்:

14-குழந்தைகள் தினம் 
18 - உலக மனநோயாளிகள் தினம்
19 - உலக குடியுரிமையாளர்கள் தினம்
26 - உலக சட்ட தினம்
27 - உலக காவலர்கள் தினம்
28 - உலக நீதித்துறை தினம்

*டிசம்பர்:

01 - உலக எய்ட்ஸ் தினம்
02 - உலக அடிமைத்தனம் ஒழிக்க ஐ.நா. சபையின் சர்வதேச தினம்
10 - உலக மனித உரிமைகள் தினம்
14 - உலக ஆற்றல் தினம்
15 - உலக சைக்கிள் தினம்
23 - விவசாயிகள் தினம்
25 - திருச்சபை தினம்

சேந்தமங்கலம் உ.தொ.க.அலுவலர் அவர்களின் சுற்றறிக்கை~ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியல் சார்பு...

இனி புதிய பாடத்திட்டத்தில் TNPSC தேர்வுகள் - தேர்வாணையம் அறிவிப்பு...

826 பள்ளிகளில் 'Digital' முறையில் தேர்வு~கல்வித்துறை திட்டம்...

Public Holidays & RL ~2018...

அரசாணை எண்: 355, உயர்கல்வி நாள்:12.12.2017-நேரடி முறையில் (Regular Mode)- முழு நேரம் மற்றும் பகுதி நேரத்தில் சேர்ந்து பெறப்பட்ட Mphil, Phd பட்டங்கள் பணி நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கு ஏற்புடையது~அரசாணை…

இன்று~பிற்பகல் 2.15 மணிக்கு~jactogeo வழக்கு விசாரணை....

அரசாணை எண்: 258, நாள்:06.12.17-பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு- அரசு/ அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8 முதல் 12 ஆம்வகுப்பு வரை பயிலும் மாணவர்களில் அறிவியல், தொழில்நுட்பம், கலை மற்றும் இலக்கியம்ஆகிய 4 துறைகளில் தனித்திறன் பெற்று சிறந்து விளங்கும் மாணவர்களை மேலைநாடுகளுக்கு கல்விப் பயணம் அனுப்பிட ஆணை வெளியீடு...

மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீதம் இடம் தராத கல்வி நிலையங்கள் மீது நடவடிக்கை-உச்ச நீதிமன்றம் உத்தரவு...

குரூப்-4 தேர்வு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.

Hello English Unit 4 (3 videos)...

EMIS - VIDEO CONFERENCE at 3.00 pm to 5.00 pm on |20.12.2017 | SPD PROCEEDINGS...

SSA - 2017 - 18 ஆம் ஆண்டுக்கான தலைமை ஆசிரியர்களுக்கான ( SRG ) | மாநில அளவிலான பயிற்சி ஒத்தி வைத்தல் - மாநில திட்ட இயக்குனர் செயல்முறைகள்...

EMIS FLASH NEWS:Important Message:Our official android app will launch soon at Google Play Store. Till that please dont share any app...



Hello English Unit 3 (3 videos)