ஞாயிறு, 23 ஜனவரி, 2022

ஏப்.2-ஆம் வாரத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு


 

2021-22 பொதுமாறுதல் கலந்தாய்வு நாமக்கல் மாவட்ட நடுநிலைப்பள்ளி மற்றும் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் மற்றும் கூடுதல் தேவை விபரம்...


 Click here Need post list
Click here vacant list

✍️2022 ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் 9494 பணியிடங்களுக்கு தேர்வு-ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.

✍️2022 ஆம்  ஆண்டு பல்வேறு துறைகளில் 9494 பணியிடங்களுக்கு தேர்வு-ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.

6 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை கையாளும் ஆசிரியர்கள், சிறப்பு பயிற்றுநர்கள், மற்றும் இயன்முறை மருத்துவர்களுக்கு இணையவழி பயிற்சி வழங்குதல் நாமக்கல் மாவட்ட CEO Proceedings



 

2021-22 ஆம் கல்வியாண்டிற்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த தயார் நிலையில் இருக்க பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு - அனைத்து வகையான ஆசிரியர் காலிப் பணியிடங்களும் இன்று (23.01.2022) மதியம் 3 மணிக்கு வெளியிடப்படும் எனவும் அறிவிப்பு!!!



 

2021-22 ம் ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு - முன்னுரிமை ஒன்றியங்கள் பட்டியல் வெளியிடுதல் சார்ந்து ஆணையர் செயல்முறைகள்



 

2021-22 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு - ஒருங்கிணைந்த வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருநெல்வேலி, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இருந்து புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களை ஒன்றினைத்து மாவட்ட அளவில் மாவட்டத்திற்குள் ஆசிரியர்கள் நலன் கருதி மாறுதல் கலந்தாய்வு நடத்துதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!!!