புதன், 3 ஏப்ரல், 2019

தபால் வாக்களிக்கும் முறை...



பள்ளிக் கல்வி - அரசு பள்ளிகளில் 2019 - 2020 ஆம் கல்வியாண்டு - மாணவர்கள் சேர்க்கை - ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் நடவடிக்கை மேற்கொள்வது - மாணவர் சேர்க்கை அதிகப்படுத்துதல் - சார்பு...



பள்ளிக் கல்வி - நாமக்கல் மாவட்டம் - அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு மாணவர் அடையாள அட்டை (Smart ID Card) வழங்குதல் - கல்வித் தகவல் மேலாண்மை மையத்தின் இணையதளத்தில் உள்ளீடு செய்துள்ள விவரங்களை ஆவணங்களுடன் ஒப்பிட்டு சரிபார்த்தல் - சார்பு...

நாமக்கல்லில் 105 டிகிரி வரை வெப்பம் வீசும் ~ வானிலை மையம் தகவல்…

வட்டார கல்வி அலுவலகங்களில் லஞ்சத்தை தடுக்க வேண்டும் ~ தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை…

உபரி ஆசிரியர் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...

எருமப்பட்டி வட்டாரக்கல்வி அலுவலரே! பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியருக்கு ஊதிய நிர்ணயம் செய்யாது அலைக்கழிக்காதே! பலியெடுக்காதே!!