வியாழன், 28 ஜூன், 2018

125 ரூபாய் நாணயம் வெளியீடு...


புள்ளியியல் தினத்தை முன்னிட்டு 125 ரூபாய் மற்றும் ஐந்து ரூபாய் நாணயங்களை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஜூன் 29 வெளியிடுகிறார்.

கடந்த 2007ல் ஜூன் 29ம் தேதியை புள்ளியியல் தினமாக மத்திய அரசு அறிவித்தது. அன்று புள்ளியியலாளர் பி.சி.மஹாலனோபிசின் 125வது பிறந்த நாள் என்பதால் சமூக பொருளாதார திட்டமிடலில் புள்ளியியலின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் மஹாலனோ பிசின் பங்களிப்புக்கு மரியாதை செலுத்தப்படுகிறது.

கடந்த 1931ல் ஐ.எஸ்.ஐ., எனப்படும் இந்திய புள்ளியியல் நிறுவனத்தை மஹாலனோபிஸ் துவங்கினார். மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட நடைமுறைப்படுத்தல் அமைச்சகம் மற்றும் இந்திய புள்ளியியல் நிறுவனம் சார்பில் நாளை மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில் விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மஹாலனோபிசின் 125வது பிறந்த நாளை முன்னிட்டு, 125 மற்றும் ஐந்து ரூபாய் நாணயங்களை வெளியிடுகிறார்.

பள்ளிக் கல்வி - அரசு நிதியுதவி/சுயநிதி/மெட்ரிக்/பிறவாரிய பள்ளிகள் (CBSE/ICSE/IGCSE/IB & etc) - பள்ளிக் கட்டிட வரைபட அனுமதி நகர் மற்றும் ஊரமைப்புத் துறை இசைவினைப் பெற இணைய வழியாக விண்ணப்பித்தல்-சார்பாக...

Treasury Guide 2018...

MBBS/BDS COURSES 2O18-2O19 SESSION (GOVERNMENT QUOTA) PROVISIONAL RANK LIST...

6 முதல் 8 வகுப்புகள் வரை படைப்பாற்றல் கற்றல் நிலைகள் பாடவாரியான ஒப்பீட்டு படிவம்...

2018-2019 கற்பித்தல் ஆசிரியர் கையேட்டின் படி 4 மற்றும் 5 ஆம் வகுப்பிற்கான எளிய படைப்பாற்றல் கல்வி முறையின் படிநிலைகள்...

2018-2019 கற்பித்தல் ஆசிரியர் கையேட்டின் படி 1-3 வகுப்பிற்கான புதிய கற்பித்தல் முறையின் படிநிலைகள்...

Filing of Income Tax Return for AY 2018-19~Chart...

Shaalakosh - Extended U-DISE ( VISION DOCUMENT )...