ஞாயிறு, 20 பிப்ரவரி, 2022

உக்ரைனில் இருந்து இந்தியர்கள் வெளியேற அறிவுறுத்தல்!


 

21.02.2022 அன்று 4 மாவட்டங்களில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் - மாநில தேர்தல் ஆணையம்


 

ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் சுமார் 5000 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக, Staff Selection Commission நடத்தும் தேர்வுக்கு, விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 7. கல்வித் தகுதி ப்ளஸ்2 தேர்ச்சி.