செவ்வாய், 1 ஆகஸ்ட், 2023

பள்ளிக்கல்வி - 2023-2024ஆம் கல்வியாண்டின் கல்வி இணைச் செயல்பாடுகள் மற்றும் கல்வி சாரா செயல்பாடுகள் - பள்ளிக் கல்வி இயக்குநரின் அறிவுரைகள்!!!

 





















தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் மாவட்டம் (கிளை) 29.07.2023 ஆம் நாளைய மாவட்டச் செயற்குழுக் கூட்ட முடிவுகள்

 எண்ணும் எழுத்தும் கல்வித்திட்டம் தொடக்கப் பள்ளிகளில் சிறப்பாக   நடக்கும் வகையில் ஆசிரியர் மாணவர் விகிதம் 1:10 என்று மேம்படுத்தி அறிவிக்கப்பட வேண்டும்.!


இணையவழி செயலியில் நடைபெறும் வாராந்திர வளரறி தேர்வுகளை மாணவர் நலன் கருதி முழுமையாக இரத்து செய்திட வேண்டும்!


தமிழ்நாடு தொடக்கப்பள்ளி

ஆசிரியர் மன்றத்தின் 29.07.2023 ஆம் நாளைய 

நாமக்கல் மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தின் தீர்மானம்!