திங்கள், 16 ஜூலை, 2018

Pedagogy Group cards ...

2018 - இவ்வாண்டில் மீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்புகள்(RL)...

ஆகஸ்ட்:

1. 03.08.2018 - வெள்ளி - ஆடிப்பெருக்கு.

2. 21.08.2018 - செவ்வாய் - அர்ஃபா.

3. 24.08.2018 - வெள்ளி - வரலெட்சுமி விரதம்.

4. 25.08.2018 - சனி - ஓணம் பண்டிகை, ரிக்.

5. 26.08.2018 - ஞாயிறு - யஜூர் உபகர்மா.

6. 27.08.2018 - திங்கள் - காயத்ரி ஜெபம்.

செப்டம்பர்:

1. 11.09.2018 - செவ்வாய் - சாம உபகர்மா.

2. 12.09.2018 - புதன் - ஹிஜ்ரி 1440 ஆம் வருடப் பிறப்பு.

அக்டோபர்:

1.08.10.2018 - திங்கள் - சர்வ மஹாளய அமாவாசை.

 நவம்பர்:

1. 02.11.2018 - வெள்ளி - கல்லறை திருநாள்.

2. 07.11.2018 - புதன் - தீபாவளி நோன்பு.

3. 23.11.2018 - வெள்ளி - குரு நானக் ஜெயந்தி, திருக்கார்த்திகை.

டிசம்பர்:

1. 18.12.2018 - செவ்வாய் - வைகுண்ட ஏகாதசி, கார்வின் முகைதீன் அப்துல்காதர்.

2. 23.12.2018 - ஞாயிறு - ஆருத்ரா தரிசனம்.

3. 24.12.2018 - திங்கள் - கிறிஸ்துமஸ் ஈவ்.

4. 31.12.2018 - திங்கள் - நியூ இயர்ஸ் ஈவ்.

சமஸ்கிருத மொழி பேசுவோர் அதிகரிப்பு...

அரசு பணியாளர்கள் தொடர்ந்து 4 ஆண்டுகள் பணியாற்றி தகுதிகாண் பருவம் முடித்தவர்களுக்கு வீடு கட்ட கடன் பெற அனுமதி தகவல் தெரிவித்தல்- சார்பு...