திங்கள், 25 அக்டோபர், 2021

நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டப் பொறுப்பாளர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்

 நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலர் சந்திப்பு: -------------------------------- அன்புடையீர்! வணக்கம். நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் திரு.டி.இராமன் அவர்களை இன்று (25/10/2021 _ திங்கள் ) பிற்பகல் 05.45 மணியளவில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டப் பொறுப்பாளர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். இச்சந்திப்பில் மாவட்டச் செயலாளர் மெ.சங்கர், மாவட்ட துணைச் செயலாளர் வெ.வடிவேல், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கு.பாரதி, நாமக்கல் ஒன்றியச் செயலாளர் அ.செயக்குமார், சேந்தமங்கலம் ஒன்றியச் செயலாளர் கா.சுந்தரம், எருமப்பட்டி ஒன்றியத் தலைவர் க.ஆனந்தன், புதுச்சத்திரம் ஒன்றியச் செயலாளர் கொ.கதிரேசன் , நாமகிரிப்பேட்டை ஒன்றியத் தலைவர் சு.சிதம்பரம், செயலாளர் சி.மோகன்குமார், இலக்கிய அணி துணை அமைப்பாளர் சி.செயவேல், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் நீ.கனகலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். /மெ.சங்கர்/




ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்த நாள்களை முறைப்படுத்திடும் நடவடிக்கைகள் சார்ந்து அரியலூர் மாவட்டக்கல்வி அலுவலரின்‌ செயல்முறைகள்.


 

பள்ளிக்கல்வி- அரசு தொடக்க/நடுநிலைப் பள்ளிகளுக்கு பள்ளி மான்ய தொகையில் முதல் தவணை விடுவிப்பு மற்றும் நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்த SPD Proceedings







 

வேலைநிறுத்த நாள்களை முறைப்படுத்திடும் அரியலூர் மாவட்டக்கல்வி அலுவலரின்‌செயல்முறைகள்.

வேலைநிறுத்த நாள்களை முறைப்படுத்திடும் அரியலூர் மாவட்டக்கல்வி அலுவலரின்‌செயல்முறைகள்.

10 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இடமாற்றம் - அரசாணை வெளியீடு!


 

நாமக்கல் மாவட்ட வட்டாரவளமைய பயிற்றுநர்கள் விபரம்.