திங்கள், 10 பிப்ரவரி, 2020
தகத்தாயத்தலைவர் திரு.க.சேகருக்கு மனம் நிறைந்த இனிய நல் வாழ்த்து...
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி
ஆசிரியர் மன்றத்தின் பரமத்தி்ஒன்றியச்செயலாளர், நாமக்கல் மாவட்டத் தகவல் தொழில்நுட்பக்குழுவின் முதன்மைப்
பொறுப்பாளர்களில் ஒருவர்,
ஆற்றல்மிகு செயல்மறவர்,
எல்லோரின் பேரன்பிற்குரியவர் திரு.க.சேகர் அவர்கள்.
ஆசிரியர்மன்றத்தின் தகத்தாயத் தலைவர். ஆசிரியர்சமுதாயத்தின் நலன்களில் சமரமற்ற போராளி திரு.க.சேகர் அவர்கள்.
திரு.க.சேகர் அவர்கள்
உயரும்-வளரும்வயதில் பெற்றுள்ள சங்கக்கல்வி அனுபவம்,படிப்பினை ,
பக்குவம் எல்லாமும் இணைந்து ஆசிரியர் மன்றத்தின் பணிகளில் ஒளிரும்!மிளிரும்!என்று நம்புகிறேன்.
அன்புச் சகோதரர் திரு.க.சேகர் அவர்களுக்கு மனம் நிறைந்த
இனிய நல்வாழ்த்து!
-முருகசெல்வராசன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)