வியாழன், 1 ஆகஸ்ட், 2019
ஆகஸ்ட் 2019 மாத நாட்காட்டி...
அரசு விடுமுறை நாட்கள்...
📍 12 -பக்ரீத்.
📍 15 - சுதந்திர தினம்.
📍 23 - கிருஷ்ண ஜெயந்தி.
வரையறுக்கப்பட்ட விடுப்புகள்...
🌡 3 - ஆடிப்பெருக்கு.
🌡 9 - வரலட்சுமி விரதம்.
🌡 10 - அராபத்.
🌡 14 - ரிக் உபாகர்மா.
🌡 15 - யஜூர் உபாகர்மா.
🌡 16 - காயத்ரி ஜெபம்.
🌡 19 - சாபே காதர்.
17- சனிக்கிழமை அனைத்து வகை பள்ளிகள் வேலைநாள்...
நாமக்கல் மாவட்டத்தில் 03.08.2019 வல்வில் ஓரி விழா காரணமாக உள்ளூர் விடுமுறை விடப்பட்டதால் அன்றைய தினம் குறைதீர் முகாம் நடைபெறாது.
வட்டாரக்கல்வி அலுவலக குறைதீர் முகாம் நடைபெறும் நாள் குறித்து வட்டாரக்கல்வி அலுவலரை தொடர்பு கொண்டு முகாம் நடைபெறும் தேதியை அந்தந்த ஒன்றியங்களில் உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)