வியாழன், 23 ஏப்ரல், 2020

#முக்கிய_அறிவிப்பு. திருச்செங்கோடு அருகே உள்ள மல்லசமுத்திரம் பகுதியில் கொரோனா தொற்று பரவல். தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்த செவிலியருக்கு தொற்று அறிகுறி. பொதுமக்கள் காரணமின்றி வெளியே சுற்றுவதை தவிர்க்கவும். நம் அருகில் கூட கொரோனா தொற்றுகள் இருக்கலாம்.  #அலட்சியமாக இருந்து நாட்டையும் உங்கள் வீட்டையும் கெடுக்க வேண்டாம்

ஆன்லைன் வகுப்பெடுக்கும் போது பாதுகாப்பற்ற செயலிகளை பயன்படுத்த வேண்டாம் ~ பேராசிரியர்களுக்கு அறிவுறுத்தல்…

வெளிமாநிலம், மாவட்டங்களுக்கு விளைபொருட்களை எடுத்து செல்ல புதிதாக கிசான் ரத் செயலி அறிமுகம்...