செவ்வாய், 10 ஜூலை, 2018
EMIS - மாணவர்களின் மொத்த சேர்க்கையினை வகுப்பு வாரியாக முதல் பக்கத்தில் பதிவு செய்யவும்...
தங்கள் பள்ளியின் EMIS WEB PAGEல் LOGIN செய்து....
தற்போது கோரப்பட்டுள்ள ENROLLMENT ABSTRACT ஐ பூர்த்தி செய்து SAVE கொடுக்கவும்.....
புதிய தலைமையாசிரியர்கள் மாறுதல் பெற்று வந்திருப்பின் அவர்களது பள்ளியின் emis pageல் உள்ள பழைய தலைமையாசிரியர் MOBILE NOஐ மாற்றி தங்களது MOBILE NOஐ ENTRY செய்து SAVE செய்யவும்.....
தொடக்கப்பள்ளிகள் 1 முதல் 5 வரையிலும்....
நடுநிலைப்பள்ளிகள்1 முதல் 8 வரையிலும்....
தற்போதுள்ள மாணவர்களின் எண்ணிக்கையை வகுப்பு வாரியாக பூர்த்தி செய்யவும்...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)