வியாழன், 10 மார்ச், 2022
மாண்புமிகு.சட்டத்துறை அமைச்சர் திரு.எஸ்.இரகுபதி அவர்கள் சந்திப்பு!வாழ்த்து!
மாண்புமிகு.சட்டத்துறை அமைச்சர் திரு.எஸ்.இரகுபதி அவர்கள் சந்திப்பு!வாழ்த்து! ************************* மாண்புமிகு தமிழ்நாடு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல்தடுப்புச்சட்டத் துறை அமைச்சர் திரு.எஸ்.இரகுபதி அவர்களை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் முனைவர்-மன்றம் திரு.நா.சண்முகநாதன் அவர்கள் இன்று(09.03.2022) சந்தித்தார்கள். மாண்புமிகு.அமைச்சர் அவர்கள் திரு.நா.சண்முகநாதன் அவர்களுக்கு புத்தாடை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துக் கொண்டார்கள். மன்றம் திரு.நா.சண்முகநாதன் அவர்கள் மாண்புமிகு.அமைச்சர் அவர்களுக்கு புத்தாடை அணிவித்து நூல் வழங்கினார்கள்.. -மாநில அமைப்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்
மாண்புமிகு சுற்றுச்சூழல் இளைஞர் நலன்துறை அமைச்சர் திரு.சீ.வி. மெய்யநாதன் அவர்கள் சந்திப்பு! வாழ்த்து!
மாண்புமிகு சுற்றுச்சூழல் இளைஞர் நலன்துறை அமைச்சர் திரு.சீ.வி. மெய்யநாதன் அவர்கள் சந்திப்பு! வாழ்த்து! --------------------------------------------- மாண்புமிகு. தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாடு, இ ளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.சீவி.மெய்யநாதன் அவர்களை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் முனைவர்-மன்றம் திரு.நா.சண்முகநாதன் அவர்கள் இன்று(09.03.2022) சந்தித்தார்கள். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் முனைவர்-மன்றம் திரு.நா.சண்முகநாதன் அவர்களுக்கு மாண்புமிகு .அமைச்சர் அவர்கள் புத்தாடை அணிவித்து பிறந்தநாள் நல்வாழ்த்துகள் தெரிவித்துக் கொண்டார்கள். மாண்புமிகு.இளைஞர் நலத்துறை அமைச்சர் அவர்களுக்கு மன்றம்.திரு.நா.சண்முகநாதன் அவர்கள் புத்தாடை அணிவித்து நூல் அளித்தார்கள். -மாநில அமைப்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்