செவ்வாய், 30 ஜனவரி, 2018
எலச்சிபாளையம் ஒன்றியம்- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்-உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சந்திப்பு(29.01.2018)~நிகழ்வுகள்..
எலச்சிபாளையம் ஒன்றியம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பாக,
நாமக்கல் மாவட்ட கல்வித் துறையில் சிறப்பாக பணியாற்றி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் நற்சான்று பெற்ற உதவி தொடக்கக் கல்வி அலுவலர் "" து.மாலதி அம்மா "" அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்...
சனவரி 30~தேசபிதா மகாத்மாகாந்தி அவர்களின் நினைவுதினம்~தொழுநோய் ஒழிப்புதினம்~உறுதி மொழி...
சனவரி 30,தேசபிதா மகாத்மாகாந்தி அவர்களின் நினைவுதினம், இந்த நாளினை இந்திய அரசு தொழுநோய் ஒழிப்புதினமாக கடைபிடித்து வருகிறது.
மகாத்மாவின் கல்விக்கொள்கை...
'வாழ்க்கைக்கான கல்வி;
வாழ்க்கை மூலம் கல்வி;
வாழ்க்கை முழுவதும் கல்வி' என்பவையே மகாத்மாவின் கல்விக்கொள்கையாகும்.
காந்தியக் கல்வியின் அடிப்படை
" தனி மனிதர்களைச் சமுதாயத்துக்குப் பயனுள்ளவர்களாக மாற்றுவது" என்பதேயாகும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)