திங்கள், 3 ஆகஸ்ட், 2020
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி,ஆசிரியர் மன்றம்,பரமத்தி ஒன்றிய செயற்குழு முடிவின்படி பரமத்தி ஒன்றிய ஆசிரியர்களின் 3 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி 5 கட்ட தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் முதல் கட்ட நடவடிக்கையாக பரமத்தி வட்டாரக்கல்வி அலுவலர் அவர்களை இன்று 03.08.2020 பிற்பகல் 3.30 மணியளவில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது.*
*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி,ஆசிரியர் மன்றம்,பரமத்தி ஒன்றிய செயற்குழு முடிவின்படி பரமத்தி ஒன்றிய ஆசிரியர்களின் 3 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி 5 கட்ட தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் முதல் கட்ட நடவடிக்கையாக பரமத்தி வட்டாரக்கல்வி அலுவலர் அவர்களை இன்று 03.08.2020 பிற்பகல் 3.30 மணியளவில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது.*
*வட்டாரக்கல்வி அலுவலரிடம் மனு அளிக்கும் நிகழ்வில் மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு.இரா.ரவிக்குமார்,ஒன்றிய இலக்கிய அணி அமைப்பாளர் திரு.ப.கந்தசாமி,மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் திருமதி.பெ.அமிர்தவல்லி,ஒன்றிய பொருளாளர் திருமதி.கு.பத்மாவதி,ஒன்றியச் செயலாளர் திரு.க.சேகர் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.*
*க.சேகர்.*
*ஒன்றியச் செயலாளர்.*

இரு மொழிக் கொள்கையை மட்டுமே தமிழகம் தொடர்ந்து பின்பற்றும் - முதலமைச்சர் திட்டவட்டம்.
*🟣இரு மொழிக் கொள்கையை மட்டுமே தமிழகம் தொடர்ந்து பின்பற்றும் - முதலமைச்சர் திட்டவட்டம்.*
இரு மொழிக் கொள்கையை மட்டுமே தமிழகம்
தொடர்ந்து பின்பற்றும் - முதலமைச்சர் திட்டவட்டம்.
மும்மொழி திட்டத்தை அகற்றி 1968-ல் அண்ணா நிறைவேற்றிய தீர்மானத்தை குறிப்பிட்டு முதலமைச்சர் அறிக்கை.
புதிய கல்விக் கொள்கையை மாநிலங்கள் தங்கள் கொள்கைக்கேற்ப செயல்படுத்த அனுமதிக்க வேண்டும்
மும்மொழிக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய முதலமைச்சர் வலியுறுத்தல்.

மும்மொழிக் கொள்கையை தமிழகம் எப்போதும் அனுமதிக்காது
இரு மொழிக் கொள்கையை மட்டுமே தமிழகம்
தொடர்ந்து பின்பற்றும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்.
புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி
இடம்பெற்றிருப்பது வேதனையும், வருத்தமும்
அளிக்கிறது.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)