திங்கள், 12 டிசம்பர், 2022

அண்ணா விருது பெற விண்ணப்பம் வரவேற்பு...

பள்ளிசாரா மற்றும்‌ வயது வந்தோர்‌ கல்வி - “புதிய பாரத எழுத்தறிவுத்‌ திட்டம்‌ 2022-27" செயல்படுத்துதல்‌ - மாவட்ட அளவிலான பயிற்சியில்‌ கலந்து கொள்ளுதல்‌ மற்றும்‌ வட்டார அளவிலான பயிற்சி நடத்துதல்‌ சார்ந்து...

பள்ளிக்கல்வி -மேல்நிலைக்‌ கல்வி - பழங்குடியினர்‌ நலம்‌ - 8 ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ காலியாக உள்ள தலைமை ஆசிரியர்‌ பணியிடங்களில்‌ அயற்பணி மூலம்‌ பணிபுரிய விருப்பமுள்ள பள்ளிக்‌ கல்வித்‌ துறையின்‌ கீழ்‌ உள்ள முதுகலை ஆசிரியர்கள்‌ விவரங்கள்‌ கோருதல்‌ தொடர்பாக...

ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்லி -இல்லம்‌ தேடிக்‌ கல்வி - தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி அளித்தல் - தன்னார்வலர்களுக்கான கட்டகம்‌ மாவட்டங்களில்‌ பிரதி எடுத்தல்‌ - இதற்கான நிதியினை 38 மாவட்டங்களுக்கும்‌ விடுவித்தல்‌ மற்றும்‌ வழிகாட்டுதல்கள்‌ மாவட்டங்களுக்கு தெரிவித்தல்‌ - தொடர்பாக...