ஞாயிறு, 26 செப்டம்பர், 2021

2021 TN EMIS App-ல் பல வகுப்புகள் அல்லது பல பிரிவுகளுக்கு attendance போடும் போது அதிக நேரம் எடுப்பதை தவிர்க்க சுலபமான வழிமுறைகள்.

 

CLICK HERE TO DOWNLOAD

மே-2021 –ம் ஆண்டு TNPSC துறைத் தேர்வுகளின் கொள்குறி வகைத் தேர்வின் உத்தேச விடைகள் வெளியிடப்பட்டது தொடர்பான செய்தி வெளியீடு

 


அக்டோபர் 6 இல் எருமப்பட்டியில் வட்டாரக்கல்வி அலுவலரின் அராசகங்களை கண்டித்து கண்டன‌ ஆர்ப்பாட்டம்!

 அக்டோபர் 6 இல்

எருமப்பட்டியில் கண்டன‌ ஆர்ப்பாட்டம்!


எருமப்பட்டி வட்டாரக்கல்வி அலுவலரின் அராசகங்களை அம்பலப்படுத்திடுவோம்!


மன்றப் படையே!

ஒன்று கூடுக!

வென்று காட்டுக!


CLICK HERE TO DOWNLOAD

தகுதிகாண் பருவம், பணிவரன்முறை, தேர்வுநிலை போன்ற ஆணைகளின் பதிவுகள் பணிப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டிருந்தால் அதுவே போதுமானது. ஆணை நகல் தேவையில்லை - Cm Cell பதில்