வியாழன், 30 மே, 2019

பள்ளி மாணவர்களை உற்சாகப்படுத்த ரயில் பெட்டி போல பள்ளி வகுப்பறைக்கு 'பெயிண்டிங்'...

கல்பனா சாவ்லா விருது பெற வீர சாகச செயல் புரிந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம்...

வரும் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதால் பள்ளிகளில் குடிநீர், கழிவறை வசதிகளை செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு...

நாமக்கல் மாவட்டத்தில் நடப்பாண்டு 57 அரசு பள்ளியில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடக்கம்...

ஜூன் 6ல் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிக்க விண்ணப்பிக்கலாம் ~ அதிகாரிகள் தகவல்...

*🌷Teachers transfer application formate in EMIS*

*🌷Teachers transfer application formate in EMIS*

புதன், 29 மே, 2019

வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்புதல் சார்ந்த அரசாணை GO.Ms.No:82



அரசுப் பள்ளிகளில் படித்து உன்னத நிலைக்கு உயர்ந்துள்ள முன்னாள் மாணவர்களுக்கும், சமூக அக்கறை கொண்ட நிறுவனங்களுக்கும் அன்பான வேண்டுகோள்...



BT to PG PROMOTION 1.1.2018 நிலவரப்படி பட்டியல் வெளியீடு சார்பு ~ செயல்முறைகள்…

பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தகுதியான நபர்கள் விபரம் சேகரிப்பு இணை இயக்குநர் செயல்முறை





செவ்வாய், 28 மே, 2019

முள்ளுக்குறிச்சியில் பழங்குடியின இளைஞர்களுக்கு போட்டித்தேர்வு பயிற்சி மையம்~கலெக்டர் தகவல்…

சேலம் அருகே நாழிக்கல்பட்டியில் 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த வீரத்தலைவன் நடுகல் கண்டுபிடிப்பு ~ வரலாற்று ஆய்வாளர்கள் தகவல்…

சேலம், நாமக்கல்,தர்மபுரியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக சரிவு...

தமிழகத்தில் வரும் 8, 9ம் தேதிகளில் நடக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு...

🌷 *திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளரும், பரமத்திவேலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. கே.எஸ். மூர்த்தி அவர்களை மன்றப் பொறுப்பாளர்கள் இன்று (28/05/19) காலை 09.00 மணியளவில் மரியாதை நிமித்தமாக சந்தித்து , திருச்செங்கோடு ஒன்றியப் பொறுப்பாளர் திரு.சிற்றரசு திருமண விழாவிற்கான அழைப்பிதழ் வழங்கினர்*

🌷 *திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளரும், பரமத்திவேலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. கே.எஸ். மூர்த்தி அவர்களை மன்றப் பொறுப்பாளர்கள் இன்று (28/05/19) காலை  09.00 மணியளவில் மரியாதை நிமித்தமாக சந்தித்து , திருச்செங்கோடு ஒன்றியப் பொறுப்பாளர் திரு.சிற்றரசு திருமண விழாவிற்கான அழைப்பிதழ் வழங்கினர்*


ஜூன் 3ல் பள்ளிகள் திறப்பது கட்டாயம் ~ பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு...

தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் வழங்க மறுக்கும் அதிகாரிகளுக்கு அபராதம் ~ மாநில தகவல் ஆணையர் தகவல்...

*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம்,நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர்கள் நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஏ.கே.பி சின்ராசு அவர்களை இன்று 27.05.19 திங்கள் பிற்பகல் 5.30 மணியளவில் நாமக்கல்லில் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.*




🌷திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளரும், மேனாள் மத்திய இணை அமைச்சருமான திரு. செ.காந்திசெல்வன் அவர்களை மன்றப் பொறுப்பாளர்கள் இன்று (27/05/19) மாலை 6.00 மணியளவில் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.





திங்கள், 27 மே, 2019

GO .Ms.No:17 Date:07.02.2018 பள்ளிக்கல்வி_அரசு/நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எதிர்பாராத விபத்துகளில் காயம் மற்றும் இறப்பு ஏற்பட்டால் பெற்றோர்களுக்கு நிவாரண தொகை வழங்குதல் சார்ந்த அரசாணை....





கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு ஜூன் _3 இயக்குனர் செயல்முறை


2, 3, 4, 5, 7, 8, 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாட புத்தகம் வரும் கல்வியாண்டில் அறிமுகமாகிறது , ஆசிரியர்களுக்கு ஜூன் 2வது வாரத்தில் பயிற்சி...

கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் புதிதாக 'பிடெக் அக்ரி' பாடப்பிரிவு துவக்கம் ~ நாமக்கல்லில் துணைவேந்தர் பேட்டி…

ஜூனில் பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு புதிய பாஸ் கொடுக்கும் வரை பழைய பஸ் பாஸ் செல்லும் ~ போக்குவரத்து அதிகாரிகள் தகவல்...

சென்னை பல்கலையில் இலவச நெட் தேர்வு பயிற்சிக்கு மே 30 வரை விண்ணப்பிக்கலாம்...

Emis News

*🌼EMIS NEWS:*

*🌼Teacher's profile பகுதியில் ஆசிரியர் தகுதித்தேர்வில்(TET) தேர்ச்சி பெற்று பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை,பட்டதாரி ஆசிரியர்கள் mode of recuriment என்ற இடத்தில் TET என தேர்ந்தெடுத்து save செய்யவும்.*

*🌼1.தங்கள் பள்ளியின் இறுதி வகுப்பு மாணவர்களை(Terminal class) Transfer to common pool க்கு அனுப்பவும்.* *2.மாற்றுச்சான்று (TC)வேண்டி விண்ணப்பித்தவர்களை அடுத்த வகுப்பிற்கு promote செய்யாமல்(2018-2019ம் கல்வியாண்டில் படித்த வகுப்பிலேயே) Transfer to common pool க்கு அனுப்பவும்.ஏற்கனவே promote செய்திருந்தால் student profile க்கு சென்று அம்மாணவரின் வகுப்பை மாற்றம் செய்து Transfer செய்யவும்.*     *3.TRANSFER பணியை முடித்த பிறகு அனைத்து வகுப்பு மாணவர்களையும் அடுத்த வகுப்பிற்கு PROMOTE செய்யவும்(ஏற்கனவே promote செய்யாத பள்ளிகள் மட்டும்)..* *4.துவக்க வகுப்புகளை தவிர(PreKG/LKG/1st) பிற வகுப்புகளில் பிற பள்ளிகளில் இருந்து தங்கள் பள்ளிக்கு சேர்ந்த மாணவர்களை common poolல் search செய்து ADMIT செய்யவும்.*

*🌼TC GENERATE செய்ய தேவையான விவரங்களை தயார் நிலையில் வைத்திருக்கவும் .உரிய தகவலுக்கு பிறகு TC GENERATE செய்யவும்.*

*🌼தங்கள் பள்ளி Dashboard ல் Other links பகுதியில் pending students என்பதை click செய்து அதில் மாணவர்கள் பட்டியல் இடம் பெற்றிருக்கும் பட்சத்தில் அவர்களை Transfer செய்யவும்.(Raise requestகொடுக்கப்பட்டவர்கள்)*

 *🌼Teacher's profileல் PART -II என்ற பகுதி புதிதாக இணைக்கப்பட்டுள்ளது.உரிய அறிவிப்பு வரும் வரை அந்த விவரங்களை யாரும் நிரப்ப வேண்டாம் எனத் தெரிவிக்கப்படுகிறது* .
 *🌼Teachers profile பகுதியில் ஓய்வூதியம் சார்ந்தTPF என்ற பகுதி தற்போது சேர்க்கப்பட்டுள்ளது. GPF/TPF/CPS-SUFFIX விவரங்கள் GPF-EDN,CPS-EDN,TPF-PTPF(UNION SCHOOL)TPF-MTPF(MUNICIPAL SCHOOL)* .

*12 ம் வகுப்பு மறுகூட்டல்,மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியீடு*

*🌼12ம் வகுப்பு மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியீடு*

*🌼10ம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 அரியர் தேர்வுக்கான முடிவுகளுக்கு பின் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது.*

*🌼12ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.*

*🌼இது தொடர்பாக தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேல்நிலை முதலாமாண்டு அரியர் மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வு மதிப்பெண் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு Scan.tndge.in. என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.*

 *🌼மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் இன்றைய தினமே www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.*

ஞாயிறு, 26 மே, 2019

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற கூட்டம்23/05/2019 நாளிதழ் செய்திகள்




நாமக்கல் மாவட்ட மன்ற பொறுப்பாளர்கள் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மதிப்புமிகு ஏ.கே.பி.சின்ராசு அவர்களை சந்தித்து வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும் தெரிவித்த நிகழ்வுகள் படத்தொகுப்பு

*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொதுச்செயலாளரும்,தமிழ்நாடு சட்டமன்ற மேலவையின் முன்னாள் உறுப்பினரும்,ஜாக்டோ ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளருமான பாவலர் திரு.மீனாட்சி சுந்தரம் அவர்கள் அலைபேசியில் தொடர்பு கொண்டு நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஏ.கே.பி.சின்ராசு அவர்களுக்கு வாழ்த்தும்,பாராட்டும் தெரிவித்தார்.


தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நாமக்கல் மாவட்டம் சார்ந்த  மாநில,மாவட்ட மற்றும்  ஒன்றியப்பொறுப்பாளர்கள்  மாவட்டச் செயலாளர் திரு.முருக செல்வராசன் அவர்கள் தலைமையில் 25.05.2019  சனி முற்பகல்  9.15 மணியளவில் நாமக்கல்  பாராளுமன்ற உறுப்பினர்  அவர்களை  மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.வாழ்த்துக்கள் தெரிவித்த நிகழ்வுகளின் படத்தொகுப்பு *.