ஞாயிறு, 2 டிசம்பர், 2018

HEC Ltd Recruitment 2018 Notification Highlights – Apply Online


HEC Ltd Recruitment 2018 2019 | HEC Ltd invites Online Application for the post of 169 Graduate Trainees, Technician Trainees Posts. HEC Ltd Graduate & Technician Trainees Jobs Notification 2018 Released. HEC Ltd invites online applications for appointment in following Graduate & Technician Trainees post in Heavy Engineering Corporation Limited. Opening
Date and time for Submission of Application is 27.11.2018 and end up by 10.12.2018. You can check here HEC Ltd Recruitment Eligibility Criteria, Pay Scale, Application Fee/Exam Fee, HEC Ltd Selection Process, How to apply, HEC Ltd Syllabus, HEC Ltd Question Paper, HEC Ltd Admit Date Release Date, HEC Ltd Exam Date, HEC Ltd Result Release Date & other rules are given below.

HEC Ltd Recruitment 2018 Notification Highlights – Apply Online

Organization Name: Heavy Engineering Corporation Limited
No. of Posts: 169 Vacancies
Name of the Posts: Graduate Trainees, Technician Trainees & Various Posts
Job Location: Ranchi, India
Educational Qualification: Diploma, B.E/B.Tech
Selection Procedure: Short Listing, Medical Test
Application Apply Mode: Online
Official Website: www.hecltd.com
Starting Date: 27.11.2018
Last Date: 10.12.2018

Age Limit:
For Gen/ UR Candidates – 18 to 30 years
The Upper age limit is relaxed by 5 years for SC/ST; 3 years for OBC, 10 Years for Persons with Disabilities (15 years for SC/ST PWD’s & 13 years for OBC PWD’s) and for Ex-S as per Govt. of India rules. Candidates Relaxation in Upper Age limit will be provided as per Govt. Rules. Go through HEC Ltd official Notification 2018 for more reference

Salary Details:

Graduate & Technician Trainees – Selected candidates will be paid Rupees Rs.6500/-(Rupees Six thousand five hundred only) per month per head to Graduate apprentices and Rs. 5000/- (Rupees Five thousand only) per month per head to Technician (Diploma) apprentices. No any other allowances/incentives will be paid to the apprentices.

HEC Ltd Graduate & Technician Trainees Selection Procedure:

The Selection will be done on the basis of % (percentage) of the marks obtained in the qualifying examination of Graduate / Technician (Diploma).
In case of the candidates having same or equal marks in the Graduate / Technician (Diploma) their seniority will be decided according to the date of birth in favour of older candidate. Again, in the case of candidates having same date of birth then their seniority will be decided as per the first letter of the first name according to English alphabet.

How to apply HEC Ltd Graduate & Technician Trainees Vacancy?

Step 1: Log on to HEC Ltd Careers Page at official website to www.hecltd.com
Step 2: Eligible candidates are advised to open Notification
Step 3: Read the Advertisement carefully to be sure about your eligibility
Step 4: Click on “Click here for New Registration”, if you are a new user.
Step 5: Fill your Academic Qualification & Other Related Information as per the instructions
Step 6: Ensure the information provided is correct
Step 7: Complete the Registration & Click on “Submit”
Step 8: Take a print out of online application for future use.

Important Dates to Remember:

Starting Date for Submission of Application: 27.11.2018
Last date for Submission of Application: 10.12.2018

HEC Ltd Important Links:




Apply Mode: Online


BHEL Trichy Recruitment 2018-2019, BHEL Trichy


BHEL Trichy Recruitment 2018-2019, BHEL Trichy invites Online Application www.bhel.comfor the post of 71 Artisan Posts. Bharat Heavy Electricals Limited. Opening Date and time for Submission of Application is 29.11.2018 and end up by 20.12.2018. You can check here BHEL Trichy Recruitment Eligibility Criteria, Pay Scale, Application Fee/Exam Fee, BHEL Trichy Selection Process, How to apply, BHEL Trichy Syllabus, BHEL Trichy Question Paper, BHEL Trichy Admit Date Release Date, BHEL Trichy Exam Date, BHEL Trichy Result Release Date & other rules are given below…

BHEL India Recruitment 2018 Fresher Candidate Apply Online

Highlights for BHEL Trichy Recruitment 2018 Notification:

Organization Name: Bharat Heavy Electricals Limited
Job Category: Central Govt Jobs
Official Website: www.bhel.com
No. of Posts: 71 Vacancies
Name of the Posts: Artisan Posts
Salary: Rs.34300/-pm
Selection Procedure: Written Exam, Interview
Application Apply Mode: Online
Starting Date: 29.11.2018
Last Date: 20.12.2018

BHEL Trichy Recruitment 2018 Vacancy Details:

Name of the Post & No of Vacancies:

Welder: 26 Posts

Fitter: 38 Posts

Machinist: 07 Posts

Eligibility Criteria for BHEL Trichy Artisan:

Educational Qualification:

Matric / SSLC plus National Trade Certificate (NTC) plus National Apprentice-ship Certificate (NAC) in the respective trade of Welder/Fitter/ Machinist.

Candidates belonging to General & OBC categories should have obtained a minimum of 60% marks both in NTC as well as in NAC and candidates belonging to SC category should have obtained a minimum of 55% marks in NTC as well as in NAC.
NOTE : Working knowledge in Tamil is desirable

Age Limit (As on 01.11.2018)

For Gen/ UR Candidates: 32 Years
The Upper age limit is relaxed by 5 years for SC/ST; 3 years for OBC, 10 Years for Persons with Disabilities (15 years for SC/ST PWD’s & 13 years for OBC PWD’s) and for Ex-S as per Govt. of India rules. Candidates Relaxation in Upper Age limit will be provided as per Govt. Rules. Go through BHEL Trichy official Notification 2018 for more reference

Salary Details:

Artisan: Rs.34300/- consolidated amount is payable at the initial year of fixed tenure which is likely to be enhanced on revision of wages of workmen. No other payment is applicable. Further, the amount will be increased on completion of each year of service

BHEL Trichy Artisan Selection Procedure:

Written Exam

Interview

How to apply BHEL Trichy Vacancy:

Log on to BHEL Trichy Careers Page at official website to www.bhel.com

Eligible candidates are advised to open Notification

Read the Advertisement carefully to be sure about your eligibility

Click on “Click here for New Registration”, if you are a new user.

Fill your Academic Qualification & Other Related Information as per the instructions

Ensure the information provided is correct

Complete the Registration & Click on “Submit” & Make Payments

Take a print out of online application for future use.

Important Dates:

Commencement of Online Submission of Applications: 29/11/2018

Closing of Online submission of applications: 20/12/2018

Online Application & Official Notification Links:

BHEL Official Notification PDF: Click Here
BHEL Online Application Form: Click Here


பிளாஸ்டிக் இல்லா பள்ளி வளாகம் - Namakkal CEO


சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும் என நாமக்கல்லில் நடந்த பயிற்சி முகாமில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா பேசினார்.
நாமக்கல்லில் தேசிய பசுமை படை அமைப்பு சார்பில் ‘பிளாஸ்டிக் இல்லா பள்ளி வளாகம்’ என்ற தலைப்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த பயிற்சி முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

இதில் நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து நடந்த பயிற்சி முகாமில் முதன்மை கல்வி அலுவலர் உஷா பேசியதாவது:- நன்கு படிக்கின்ற மாணவர்களை மட்டுமின்றி படிக்காத மாணவர்களையும் நல்ல நிலைக்கு கொண்டு செல்ல ஆசிரியர்கள் அவர்களை புரிந்து கொண்டு சொல்லித் தர வேண்டும்.
சிறப்பு வகுப்பு மட்டும் தீர்வாகாது. நல்ல திறமையையும், பயிற்சியையும் ஒவ்வொரு மாணவருக்கும் கொடுக்கும் பள்ளி தான் சிறந்த பள்ளி. பருவ மழை இல்லாமல் போனதற்கு மரங்கள் வெட்டப்பட்டு இயற்கை பாதுகாக்கப்படாமல் போனதே முக்கிய காரணம். அதன் அடிப்படையில் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும்.
அதற்கு முக்கியமாக பிளாஸ்டிக் பைகளையும், பிளாஸ்டிக் பொருட்களையும் தவிர்க்க வேண்டும். அது குறித்து மாணவர்களுக்கு அறிவுரைகளை மட்டும் வழங்காமல், அவர்களை அதற்கு ஏற்ப செயல்பட வையுங்கள். அதை பள்ளி பருவத்தில் உள்ள மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் கொண்டு செல்ல வேண்டும். இதை சிறந்த முறையில் செயல்படுத்த முன்வரும் பள்ளிகளுக்கு விருதுகள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.

JACTTO-GEO- ஜாக்டோ-ஜியோ அமைப்பின் நிர்வாகிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைத்து பேச வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்துள்ள ஜாக்டோ-ஜியோ அமைப்பின் நிர்வாகிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைத்து பேச வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஊதிய உயர்வு நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய விகித முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட 7 கோரிக்கைகளை ஜாக்டோ- ஜியோ அமைப்பு நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறது.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த காலங்களில் நடத்தப்பட்ட போராட்டங்களுக்கு அரசு மதிப்பளிக்காததால் தான் வேலை நிறுத்தப் போராட்டத்தை அரசு ஊழியர்கள் அறிவித்துள்ளனர். 4-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்போவதாக அரசு ஊழியர் அமைப்புகள் அறிவித்துள்ளன. இப்பிரச்சினைக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.
அரசு ஊழியர்களின் கோரிக்கைகளில் மிகவும் முக்கியமானது பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பது தான். அந்த கோரிக்கை உடனடியாக ஏற்கப்பட வேண்டியதும் கூட.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு நிலை திரும்பும் வரை அரசு எந்திரம் முழுமையாக செயல்பட வேண்டும். அதற்கு அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் தவிர்க்கப்பட வேண்டும். எனவே, பழைய ஓய்வூதியத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான வல்லுனர் குழு அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும்.
ஓய்வூதியம் என்பது பணியாளர்களின் உரிமை என்பதால், ஸ்ரீதர் குழுவின் பரிந்துரை என்னவாக இருந்தாலும், பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். இதுகுறித்து ஜாக்டோ-ஜியோ அமைப்பின் நிர்வாகிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரடியாக அழைத்து பேச வேண்டும். ஒரு குறிப்பிட்ட தேதி நிர்ணயித்து, அதற்குள் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்து, அவர்களின் போராட்டத்தைக் கைவிட செய்ய வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரோபோட்டிக் தொழில்நுட்ப பயிற்சி...

விருதுநகரில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களும் ரோபோடிக் ப்ரோகிரமிங் தொழில்நுட்பம் பற்றி தெரிந்து கொள்ளும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

தமிழகத்தில் முதல் முறையாக விருதுநகர் சத்திரரெட்டியபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தனியார் அமைப்பு சார்பாக கிராமப்புற மாணவர்கள் ரோபோட்டிக் தொழில்நுட்பம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

வருங்காலத்தில் ரோபோட்டிக் எனப்படும் தொழில்நுட்பம் அபரிமித வளர்ச்சி அடையும் நிலையில் உள்ளது. இதுகுறித்த செயல் விளக்கம் கிராமப்புற மாணவ, மாணவியருக்கு தமிழ்நாட்டில் முதல்முறை இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதன் மூலம் வெளிநாடு மற்றும் நகரங்களில் இருக்கும் மாணவ, மாணவியருக்கு கிடைக்கும் தொழில்நுட்பம் சார்ந்த திறன் கிராமப்புற மாணவர்களுக்கு எளிதாக புரியும் வகையில் ரோபோட்டிக் மற்றும் அதன் டெக்னாலஜி பற்றி விளக்கி கூறப்பட்டது.

இந்த நிகழ்ச்சி மூலம் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரோபோக்களை இயக்கி காட்டியும், அதன் செயல்பாடு குறித்தும் தனியார் அமைப்பை சேர்ந்தவர்கள் செயல் விளக்கம் அளித்தனர். இந்த நிகழ்ச்சி தங்களுக்கு பயன் உள்ளதாக இருந்ததாகவும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவிகள் தெரிவித்தனர்.


One Day Training For BT Teachers - CEO Proceedings...

ஆசிரியர்களுக்கான 'WORK PLACE' சமூக வலைதளம்...

கற்பித்தல் முறை பரிமாற்றம் செய்வதில் முதன்மை...

ஆசிரியர்களுக்கான 'ஒர்க் பிளேஸ்', சமூக வலைதளம், பல்வேறு இணை செயல்பாடுகளும், கற்பித்தல் முறைகளையும் பரிமாற்றம் செய்வதில் முதன்மையாக மாறி வருகிறது.

மாணவர்களுக்கு புதுவிதமான கற்பித்தல் முறையால், கற்றலை எளிமையாக்க வேண்டும் என்பதற்காக ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. வெவ்வேறு பகுதிகளில் உள்ள ஆசிரியர்கள் அவரவர் பள்ளிகளில் செயல்படுத்தியுள்ள புதியமுயற்சிகளை, மற்ற பள்ளிகளிலும் செயல்படுத்த கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் பதிவுகளையும் மேற்கொண்டன.தொழில்நுட்ப வளர்ச்சியால், தற்போது, ஆசிரியர்களுக்கு தகவல் பரிமாற்றமும், மற்ற பள்ளிகளில் நடக்கும்புதுவிதமான செயல்பாடுகளை, அவரவர்பள்ளிகளில் செயல்படுத்தவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.சமூக வலைதளத்தில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கென, 'ஒர்க் பிளேஸ்', என்ற புதிய பக்கத்தைகல்வித்துறையினர் உருவாக்கியுள்ளனர்.