கல்வித்துறையின் விருப்பத்துக்கு ஏற்ற ஒருதலைப்பட்சமான பொதுமாறுதல் கலந்தாய்வு
அரசுக்கு -ஆசிரியருக்கும் இடையே விரிசலை உருவாக்கும்!
கலந்தாய்வு பொது மாறுதல் எனும் வார்த்தையின் உள்ளார்ந்த நோக்கத்தை சிதைத்துவிடும்!
ஒன்றியத்திற்குள் இடமாறுதல் கோரும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும்!
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பின் வலியுறுத்தல்!