ஞாயிறு, 1 ஏப்ரல், 2018
கூட்டுறவு தேர்தலில் எப்படி வாக்களிக்க வேண்டும்....?
*SC/ST பிரிவில் 4 அணிகள் நின்றாலும் 8 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் அவர்களில் 2 வேட்பாளர்களுக்கு மட்டும்தான் நீங்கள் வாக்களிக்க வேண்டும்.
*பெண்கள் பிரிவில்
நான்கு அணிகள் போட்டியிடுகிறது என்றால் ( 4×3)
12 வேட்பாளர்கள்.
நீங்கள் ஏதேனும் 3 பெண்களுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும்.
உங்களுக்கு யாரேனும் மிகவும் பிடித்தவர்கள் என்று மனதில் கொண்டு 4 பெண்களுக்கு வாக்களிக்க கூடாது. அப்படி வாக்களித்தால் அந்த 4 ஓட்டுகளுமே செல்லாதவையாக போய்விடும்.
எனவே 3 பெண்களுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும்.
பொதுப்பிரிவில்
நான்கு அணிகள் போட்டியிடுகிறது என்றால் (4×6)
24 வேட்பாளர்கள் என்று வைத்துக் கொண்டால்
நீங்கள் 6 பொது பிரிவு வேட்பாளர்களுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும்.
மீறி 6 க்கு மேல் வாக்களித்தால் அவை எல்லாமே செல்லாதவையாக போய்விடும்.
*எனவே SC/ST பிரிவுக்கு 2 ஓட்டுகள்...
*பெண் பிரிவுக்கு 3 ஓட்டுகள்...
*பொதுப்பிரிவுக்கு 6 ஓட்டுகள்...
இந்த அடிப்படையில் மட்டுமே வாக்களிக்க வேண்டும்...
பள்ளிக் கல்வி செயலர் ஆசிரியர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியாக "கைசாலா குழு" - வில் இணைய அழைப்பு...
நம் பள்ளிக் கல்வி செயலர் ஆசிரியர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியாக கைசாலா குழுவில் எத்தனை ஆசிரியர்கள் வேண்டுமானாலும் இணையலாம்...
நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து செயலி தரவிறக்கம் செய்து இணையலாம்...
You are invited to Microsoft Kaizala group~click here...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)