வியாழன், 23 டிசம்பர், 2021
வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் RL list 2021
வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்
ஜனவரி 13.01.2021 – புதன் போகி 24.01.2021-ஞாயிறு கர்வீன் ஆப் மொய்தின் அப்துல் கதர் 28.01.2021 –வியாழன் – தை பூசம் பிப்ரவரி 17.02.2021- புதன் -விபூதி புதன் 27.01.2021-சனி – மாசி மகம் மார்ச் 11.03.2021- வியாழன் –மகா சிவராத்திரி 11.03.2021- வியாழன்- ஷபே மீரஜ் 27.03.2020 –சனி - ஷபே பரத் ஏப்ரல் 01.04.2021 –வியாழன் –பெரிய வியாழன் 04.04.2021-ஞாயிறு – ஈஸ்டர் 13.04.2021-செவ்வாய்-ரம்ஜான் முதல் நாள் 14.04.2021-புதன் - அம்பேத்கார் பிறந்த நாள் 20.04.2021-புதன் –அய்யா வைகுண்டசாமி பிறந்தநாள் 26.04.2021-திங்கள்- சித்ரா பெளர்ணமி மே 08.05.2021-தங்கள் –ஷபே கதர் 26.05.2021-புதன் –புத்த பூர்ணிமா ஜுன் இல்லை ஜூலை 19.07.2021-திங்கள் –அரபா ஆகஸ்ட் 03.08.2021-செவ்வாய் –ஆடி பெருக்கு 09.08.2021-திங்கள் –ஹிஜிரி வருடப்பிறப்பு 20.08.2021-வெள்ளி –வரலட்சுமி விரதம் 21.08.2021-சனி-ஓணம் 21.08.2021-சனி- ரிக் உபகர்மா 22.08.2021-ஞாயிறு –யஜுர் உபகர்மா 23.08.2021-திங்கள்-காயத்ரி ஜெபம் செப்டம்பர் 16.09.2021-வெள்ளி –சர்ம உபகர்மா அக்டோபர் 06.10.2021-புதன் –மகாளய அமாவாசை நவம்பர் 02.11.2021-செவ்வாய்- ஆல் சோல்ஸ்டே 04.11.2021-வியாழன் – தீபாவளி நோம்பு 19.11.2021-வெள்ளி –குருநானக் ஜெயந்தி 19.11.2021-வெள்ளி-கார்த்திகை தீபம் டிசம்பர் 20.12.2021-திங்கள்-ஆருத்ரா தரிசனம் 24.12.2021-வெள்ளி –கிறிஸ்துமஸ் ஈவ் 31.12.2021-வெள்ளி-நியூ இயர் ஈவ்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)